பக்கம்:பர்மா ரமணி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 - பர்மா ரமணி. அப்போது, சார், மானேஜர் சார்!’ என்று ஒரு குரல் கேட்டது. . "யாரது?’ என்று கேட்டுக்கொண்டே எழுந்து வந்தார் மதுரகாயகம். - கான்தான் சார், சுதர்சனின் சிநேகிதன் பரம சிவம் என்று சொல்லிக்கொண்டே உள்ளே வந்தார் பரமசிவம். .. பரமசிவத்தைப் பார்த்ததும், என்ன பரமசிவம், சுதர்சனுக்கு ஏதோ அவசரத் தந்தி வந்ததாமே!’ என்று மிகுந்த கவலையோடு பேச்சை ஆரம்பித்தார் மதுரகாயகம. . . . "ஆமாம் சார்; சுதர்சனின் ஒரே குழந்தை-ஆண் குழந்தை திடீரென்று இறந்துவிட்டது. இரண்டு காளாக ஜுரம் இருந்ததாம், அவ்வளவுதான்' ஐயா, போவம். சுதர்சன் மிகவும் வருத்தப்படு வான்' என்று அநுதாபப்பட்டார் மதுரகாயகம். வருத்தப்படுவதோடு இ ரு ங் த லு ம் பரவா. யில்லையே! மூளையே கலங்கிப் பைத்தியம் பிடித்துவிடும். போலிருக்கிறதே! அதுதான் பயமாயிருக்கிறது!’ என்ன பைத்தியம் பிடித்துவிடும் போலிருக் கிறதா ?” . . ஆமாம். அந்தக் குழந்தை மீது சுதர்சன் உயி ரையே வைத்திருந்தான். அன்றைக்குத் தந்தி வந்த வுடனேயே அவன் மூளை குழம்பிவிட்டது! அவனே வழியனுப்பப் போயிருந்தபோது, அவன் கிலேமை யைப் பார்த்தேன். தனியாக அனுப்பு மனமில்லை. கூடவே சென்றேன். இப்போதுதான் திரும்பி வரு கிறேன். சரி, கான் வரட்டுமா? ஸ்டேஷனிலிருந்து நேராக இங்குதான் வருகிறேன். ரமணி என்கிற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/128&oldid=807856" இலிருந்து மீள்விக்கப்பட்டது