பக்கம்:பர்மா ரமணி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடை த் துவிட்டான் f - 1 25 பையனுடைய படத்தைப் போடப் போவதாகச் சுதர்சன் சொல்லிக் கொண்டிருந்தான். அப்போதுதான் தந்தி வந்தது. உங்களுக்குத் தகவல் தெரியாதே என்றுதான் சொல்ல வந்தேன்.” - - எல்லாம் என் துர்அதிர்ஷ்டம்' என்று வருத்தப் பட்டார் மதுரகாயகம். கான் போய் வருகிறேன்' என்று கூறிவிட்டுப் பரமசிவம் போனதும், சுதர்சன் இனி எப்போது திரும்பி வருவானே ! ரமணியின் படம் எப்போது தயா ராகுமோ!' என்று எண்ணிப் பெருமூச்சு விட்டார். ஐந்து கிமிஷம் அப்படியே யோசனையில் இருந் தார். ஆருவது கிமிஷம் நாடகக் கொட்டகையிலிருந்து ஓர் ஆள் அவசர அவசரமாக அங்கே ஓடி வந்தான். சார் சார், தந்தி வந்திருக்கிறது சார்' என்று கூறிக் கொண்.ே அவரிடம் தந்தியை நீட்டின்ை. அவர் தக்தியை வரங்கிப் பரபரப்புடன் பிரித்துப் படித்தார். உடனே, இருந்த இடத்தை விட்டு ஒரு குதி குதித்தார். பிறகு, கமலா கமலா !” என்று கத்திக்கொண்டே அடுக்களைக்கு ஓடினர். 16. - கிடைத் துவிட்டான்! ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே-இன்று ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே-இந்த ஆனந்த னுக்குநல் ஆனந்தமே ! அப்பாவோ இல்லை; அம்மாவோ நம்கட்சி ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தமே! - இப்படிப் பாடிக்கொண்டே குண்டுமணியின் வீட் டுக்கு வந்தான் ஆனந்தன். என்னடா ஆனந்தா! 1501-9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/129&oldid=807857" இலிருந்து மீள்விக்கப்பட்டது