பக்கம்:பர்மா ரமணி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

£26 பர்மா ரமணி ஒரே குஷிபா யிருக்கிருயே!” என்று கேட்டான் குண்டுமணி. . ாகுவழியாயில்லாமல், மூலையிலே குந்திக்கொண்டு அழவா சொல்லுகிருய்? கேளுடா, இன்றைக்கு அதி காலையிலே என் அப்பா தஞ்சாவூருக்குப் புறப்படுப் போய்விட்டார். ஏதோ வியாபார விஷயமாம். நாளே இரவுதான் திரும்பி வருவார். இது நமக்கு ஒரு கல்ல சந்தர்ப்பம். இந்த சக்தர்ப்பத்திலே ரமணியைக் கண்டு பிடிக்க கான் திட்டம் போட்டிருக்கிறேன்.” - என்னடா இது திட்டம் போட்டிருக்கிறேன்’ என்ரு சொல்லுவது? திட்டம் தீட்டியிருக்கிறேன் என்று சொல்லுடா. அது சரி, உன் அப்பா ஊரில் இல்லாததற்கும், ரமணியைக் கண்டுபிடிப்பதற்கும் என்னடா சம்பந்தம்? உன்னே சி. ஐ. டி. வேலை பார்க்க வேண்டாமென்று உன் அப்பா சொன்னரா ? அல்லது குறுக்கே விழுந்து படுத்துக்கொண்டாரா ?” அட, அவசரப்படாமல் கேளுடா. என் அப்பா ஊரில் இருந்தால் இரவிலே வெகு நேரம் ஊர் சுற்ற முடியுமா ? இன்று இரவு காம் எப்படியாவது ரமணி யைத் தேடிக் கண்டுபிடித்துவிட வேண்டும். அவன் எங்கேயாவது வேலையிலே சேர்ந்திருப்பான் போலத் தோன்றுகிறது. அதனுல்தான் பகலிலே அவனைக் கண்டிபிடிக்க முடியவில்லை. இரவிலேதான் தேடிப் பார்க்கவேண்டும்.' -- - "அப்படியால்ை இரவு முழுவதும் அவனைத் தேட வேண்டும் என்கிருயா ? - எஇரவு முழுவதும் தேட வேண்டாம். அவனுடைய வேலே முடிய ஒன்பது மணியாகலாம். பத்து மணி ஆகலாம். பன்னிரண்டும் ஆகலாம். அதேைல,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/130&oldid=807859" இலிருந்து மீள்விக்கப்பட்டது