பக்கம்:பர்மா ரமணி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பர்மா ரமணி தவர்கள் எல்லோருமே பெரியவர்கள்தான் ! ஒரு பைய ளுவது தென்பட வேண்டுமே! ஊஹ"ம். சுமார் கான்கு மணி நேரம் சுற்றிவிட்டார்கள். டோண் , டாண், டாண், டாண்’ என்று கான்கு முறை மணியடிக்கும் சத்தம் கேட்டது. உடனே குண்டு மணி, அப்பா ஆனந்தா கம்மாலே இனிமேல் கடக் கவே முடியாது. கொஞ்ச நேரமாவது உட்கார்ந்து களைப்பாற வேண்டும். இல்லாத போனுல், மயக்கம் போட்டு விழுந்துவிடுவேன்’ என்று எச்சரித்தான். உடனே ஆனந்தன், டேய், டேய், அப்படியெல் லாம் செய்துவிடாதே! நீ துரங்க ஆரம்பித்தாலே என் ல்ை எழுப்ப முடியாது. மயக்கம்போட்டு விட்டாலோ அப்புறம் கேட்கவே வேண்டாம். சரி, அதோ பார். அந்த வீட்டுத் திண்ணையிலே போய்க் கொஞ்ச கேரம் உட்கார்ந்து இளைப்பாறலாம். ஆணுல் ஒரு கிடந்தன. அங்கே நீ படுத்துவிடக் கூடாது!’

இல்லை. படுக்கமாட்டேன். வா, போய் உட்காரு. வோம் என்ருன் குண்டுமணி. - .

ஒரு வீட்டின் முன்னுல், எதிர் எதிராக இரண்டு. நீளமான திண்ணைகள் இருந்தன. சாய்ந்து கொள்ள வும் அவை வசதியாக இருந்தன. குண்டுமணி ஒரு. திண்ணையில் உட்கார்ந்தான். ஆனந்தன் எதிர்த் திண்ணையின் உட்கார்ந்தான். சிறிது கேரம் சென்றது. ஆனந்தன், குண்டு. மணி, ஒரேயடியாக உட்கார்ந்து விடாதே புறப்படு: சீக்கிரம் ரமணியைக் கண்டுபிடிக்க வேண்டும் மாமா தந்தியை எதிர்பார்த்துக் கொண்டே யிருப்பார்: எனருன,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/132&oldid=807861" இலிருந்து மீள்விக்கப்பட்டது