பக்கம்:பர்மா ரமணி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13s. பர்மா ரமணி அட.ே! புரியுது, புரியது...ஆமாம், அப்போது நீ சொன்னதெல்லாம் இப்போதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. சரி, இன்னும் எங்கெல்லாம் தேட வேண்டும் ?” பின் தெரு ஒன்றுதான் பாக்கி, அங்கேயும் தேடிப் பார்த்துவிடலாம் ' சரி, இப்போது எனக்கு ஒரே தாகமாயிருக்கிறது" தண்ணிர் வேண்டும்.!" - - - -- "அதோ காம் வந்த வழியிலே, இதே தெரு முனை யிலே ஒரு குழாயிருக்கிறது. வா, போய்த் தண்ணிர் குடித்துவிட்டு வேலையைப் பார்ப்டோம்.' * இருவரும் குழாயடிக்குச் சென்று தண்ணிர் குடித்து விட்டு பின் தெருவுக்குப் போய்த் தேட ஆரம்பித் தார்கள். அப்போது ஒரு வீட்டின் எதிரேயிருந்த ஒரு அகலமான கல்லின்மேல் யாரோ படுத்திருப்பது தெரிக் தது. உடனே ஆனந்தன் விளக்கை முகத்திலே அடித் துப் பார்த்தான். பார்த்ததும், டேய், டேய், குண்டு மணி! இதோ பார். ஒரு பையன்' என்ருன். குண்டுமணியும் அருகே வந்து பார்த்தான். "ஆமாண்டா, முகத்திலே மீசையில்லை. பையனுகத் தான் இருக்கும்’ என்று கூறினன். ‘. . . போடா, மடையா! மீசை இருந்தாலும், இல்லாத போனுலும் முகத்தைப் பார்த்தாலே தெரியாதா? இவ னுக்கும் என் வயதுதான் இருக்கும். கிறம்கூட என்

  • - * به سیستم میترایی و * gro oj - " . . . * ބޒާ நிறம்தான்! எழுப்பிக் கேடகலாமா 2. எனருன.

டேய், கன்னம் பத்திரம் மலைக்கோட்டையில் விழுந்த மாதிரி அறை விழுந்துவிடப் போகிறது!’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/134&oldid=807863" இலிருந்து மீள்விக்கப்பட்டது