பக்கம்:பர்மா ரமணி.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடைத்து விட்டான் ! 133 அடடே! எனக்கு இருந்த ஆனந்தத்தில் உனக்கு இங்கிலீஷ் தெரியாது என்பதைக்கூட மறந்துவிட் டேன் சரி, இப்போது இந்தத் தந்தியிலுள்ள செய்தி யைக் கேட்டால், நீயும் என்னோடு சேர்ந்து ஆனந்தப் படப் போகிருய்..." அப்படியா! சரி, விஷயம் என்ன என்பதைச் சொல்லாமல் ஏதேதோ சொல்லுகிறீர்களே ! சீக்கிரம் சொல்லுங்கள்’ என்ருள் கமலாதேவி. இது யார் கொடுத்த தந்தி தெரியுமா ? என். அக்காள் மகன் ஆனந்தன் கொடுத்தது ! அவன் என்ன சாமானியப்பட்டவணு ? பலே கெட்டிக்காரன் ' என்று கூறினர். பிறகு, இதோ படிக்கிறேன்; கேன் : ரமணி. கிடைத்துவிட்டான். புறப்பட்டு வரவும்-ஆனந்தன். பார்த் தாயா? இனிக் கவலையே இல்லை. ரமணி கிடைத்து விட்டான் !’ என்று ஆனந்தம் பொங்கக் கூறினர். என்ன ரமணி கிடைத்துவிட்டானு ? அப்பா ! கல்லவே8ள. இப்போதாவது கிடைத்தானே : இனி, அவனே கான் ஒன்றுமே சொல்லமாட்டேன். சொந்தத் தம்பி போலப் பார்த்துக் கொள்வேன்” என்ருள் கமலா தேவி. கானும் அப்படித்தான். என் சொந்தத் தம்பி போலவே பார்த்துக்கொள்வேன். ஆமாம், அவன் எனக்கும் தம்பி, உனக்கும் தம்பியாக எப்படி இருக்க முடியும் முறை சரியாக வராதே ' என்று கேட்டு விட்டுச் சிரித்தார் மதுரநாயகம், கமலாதேவியும் கூடச் சேர்ந்து சிரித்தாள். அன்று ஆபீசுக்கு வந்ததும், முதல் வேலையாக முதலாளியிட்ம் ரமணி கிடைத்துவிட்ட செய்தியைத் தான் மதுரகாயகம் கூறினர். முதலாளிக்கும் பரம

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/137&oldid=807866" இலிருந்து மீள்விக்கப்பட்டது