பக்கம்:பர்மா ரமணி.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. காரியம் கெட்டது ! இரவு மதுரநாயகம் ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென் ருர், டிக்கெட் வாங்கிக்கொண்டு ரயிலில் ஏறி உட் கார்ந்தார். ரயில் புறப்பட இன்னும் ஐந்து நிமிஷங் களே இருந்தன. அப்போது ஒவ்வொரு வண்டியாகப் பார்த்துக் கொண்டே ஒரு பையன் ஓடிவந்தான். அவன் மதுரகாயகம் இருந்த வண்டிக்குப் பக்கத்திலே வந்ததும்,மதுசகாயகம் தற்செயலாக அவனைப் பார்த்து. விட்டார். உடனே, ஏ சிங்காரம், சிங்காரம் ' என்று அக்தப் பையன், சத்தத்தைக் கேட்டதும் கின்ருன். என்னப்பா விஷயம் ? ஏன் இப்படி வியர்க்க விறு விறுக்க ஓடி வருகிருய்?’ என்று கேட்டார் மதுர 瘤援、。

  • உங்களைத் தேடித்தான் சார் வந்தேன். உடனே கீழே இறங்குங்கள் சார். உம், கேரமாகிறது. வண்டி புறப்படப் போகிறது. இறங்குங்கள் சார் : இதோ உங்களுக்கு ஒரு தக்தி வந்திருக்கிறது சார். முதலாளி பிரித்துப் படித்துப் பார்த்தார். உடனே என்ன அவ சரமாக இங்கே அனுப்பி வைத்தார் ' என்று கூறித் தந்தியை அவரிடம் கொடுத்தான் சிங்காரம்.

மதுரகாயகம் படித் துப் பார்த்தார். புறப்பட வேண்டாம். கடிதம் வருகிறது ' என்று திருச்சியி லிருந்து தந்தி வந்திருந்தது ஆல்ை, அந்தத் தக் தியை ஆனந்தன் அனுப்பவில்லை. அவன் அப்பா வேதநாயகம்தான் அனுப்பியிருந்தார் மதுரகாயகம் அந்தத் தக்தியைப் படித்ததும் திடுக்கிட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/139&oldid=807868" இலிருந்து மீள்விக்கப்பட்டது