பக்கம்:பர்மா ரமணி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 36 பர்மா ரமணி என்ன இது ! நம் அத்தான் அல்லவா தக்தி அனுப்பியிருக்கிருர் 1 அன்று நான் எழுதிய கடிதத் துக்கு இதுவரை அவர் பதிலே எழுதவில்லை! ஆனந்தன் தான் இரண்டு கடிதங்கள் எழுதியிருந்தான். காலை யில் வந்த தந்தியும் அவன் அனுப்பியதுதான். இப் போது, அத்தான் இப்படித் தக்தி அனுப்பியிருக்கிருரே! ஒன்றும் தெரியவில்லையே சரி, கடிதம் எழுதுவதாகத் தான் தக்தியில் சொல்லியிருக்கிருரே, பார்க்கலாம்' என்று கூறிக்கொண்டே ரயில் டிக்கெட்டைத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் பணத்தை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினுர். 率 来 李 ரமணியைக் கண்டு பிடித்துவிட்டதாக ஆனந்தன் சொன்னதும் அவன் அம்மாவுக்கு ஒரே ஆனந்தம். வீட்டிலிருந்த பட்சணங்களை யெல்லாம் கொண்டுவந்து "ரமணி, இதோ சாப்பிடு, கன்ருகச் சாப்பிடு' என்று கொடுத்தாள். அப்போது ஆனந்தன், குண்டுமணி, காம் எவ்வளவு சிரமப்பட்டு ரமணியைக் கண்டுபிடித் தோம். இந்த கெற்றியை காம் சிறப்பாகக் கொ ண்டாட வேண்டாமா ?' என்ருன். கட்டாயம் கொண்டாட வேண்டும். இன்றைக்கு மத்தியானமே கம் நண்பர்களுக்கெல்லாம் ஒரு பலமான விருந்து வைத்துவிட்டால் போகிறது!’ எனறு பதி லளித்தான் குண்டுமணி. அம்மாவும் சரி என்று கூறிவிட்டாள். அன்று மத்தியானம் எல்லா நண்பர்களும் ஆனந் தன் வீட்டுக்கு வந்துவிட்டார்கள், அவர்கள் ஒவ் வோருவருக்கும். இவன்தான் ரமணி ' என்று புதுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/140&oldid=807870" இலிருந்து மீள்விக்கப்பட்டது