பக்கம்:பர்மா ரமணி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

is, பர்மா ரமணி பயலே இதுமட்டும்தானுே: இன்னும் என்னென்ன திருட்டெல்லாம் செய்திருக்கிருயோ!' என்ருர் நாடக சபா முதலாளி. இதைக் கேட்ட பிறகும் ரமணியால் மெளனமாக இருக்கமுடியவில்லை. மானேஜர் சார்.சத்தியமாக. கான்.திருடவில்லை. வீணுகப் பழி..." அவளுல் அதற்குமேல் பேச முடியவில்லை. துக்கம் தொண் டையை அடைத்தது. - ஆமாம் சத்தியமாக இவர் திருடவில்லையாம். அடடா போன ஜன்மத்தில் இவர்தான் அரிச்சந்திர கை இருந்தார். அப்போது கி ஜ .ே ம பேசியதால் قنتية ராஜ்யத்தை இழந்து, மனைவி மக்களையும் விற்கும்படி யாகி விட்டதல்லவா? அதனுலே, இனிமேல் கிஜமே பேசுவதில்லை. பொய்யேதான் சொல்லுவது என்று முடிவு பண்ணிக்கொண்டு இந்த ஜன்மத்தில் இப்படி அயோக்கியப் பயலாக வந்து பிறந்திருக்கிருர் அப்ப டித்தானேடா!' என்று குத்தலாகக் கூறினர் மோகன リf)。 மதுரகாபகத்துக்குத் திருட்டுப் போன சாமான் எது? எப்போது திருட்டுப் போயிற்று?’ என்பதைப் பற்றியெல்லாம் ஒன்றுமே தெரியவில்லை. யாராவது சொன்னுல்தானே தெரியும்? அவர் முதலாளியைப் பார்த்து, ஐயா, கடந்தது என்ன என்பதைக் கொஞ் சம் விளக்கமாகச் சொல்லக்கூடாதா? எனக்கு ஒன் றுமே புரியவில்லையே' என்ருர், கடந்ததுதானே தெரிய வேண்டும்? சரி, இந்தத் திருட்டுப் பயல் சொல்லாத போனல் போகட்டும்" என்று கூறிவிட்டு, ஏ, துரைசாமி! இங்கே வா!'என்று அங்கு நின்றுகொண்டிருந்த திரை இழுக்கும் துரை சாமியை அழைத்தார் மோகனரங்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/14&oldid=807869" இலிருந்து மீள்விக்கப்பட்டது