பக்கம்:பர்மா ரமணி.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#38 பர்மா ரமணி ல்ை கண்டுபிடிக்க முடியாது என்று சொன்னயே ! இதோ பார். இவன்தான் ரமணி !” என்று பெருமை யாகக் காடடினு:ன். ஒ, இவன்தான் அந்த ரமணியா? நல்ல காலம் !” என்ருர் அப்பா, அப்பா, மாமாவுக்குத் தந்திகூடக் கொடுத்து விட்டேன். இரவே புறப்பட்டு நாளைக் காஜலயில் வந்து விடுவார்.” மதுரகாயகத்துக்கு வேலை அதிகமா யிருக்கும். ஏன் அவனை இங்கே வரச் சொன்னுய் ? காமே இவனே அழைத்துக்கொண்டு போயிருக்கலாமே po 'இல்லையப்பா. மாமா இங்கே வந்து வெகுகாளாகி விட்டதாம். அம்மாதான் மாமாவைப் புறப்பட்டு வரும் படி தந்தி கொடுக்கச் சொன்னுள், ! சரி, வரட்டும் " என்று கூறிவிட்டு வேதகாயகம் சாப்பிடச் சென்ருர் அவர் சாப்பிட்டுவிட்டு வருவதற் குள் விருந்துக்கு வந்த நண்பர்கள் எல்லோரும் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினர்கள். வேதநாயகம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, ஆனந்தனின் அம்மா அவரைப் பார்த்து ஆனந்தனைப் பரிகாசம் பண்ணினிர்களே ! பார்த்தீர்களா அவன் சாமர்த்தியத்தை தந்தியைப் பார்த்ததும் என் தம்பிக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் ' என்று பெருமை யோடு சொன்னுள். வேதகாயகம் சாப்பாட்டை முடித் துக்கொண்டு முகப்புக்கு வந்தார். வெற்றிலே போட்டுக்கொண்டே சமணி, உன்னைக் காணுமல் மதுரநாயகம் ஏங்கிப் போய்விட்டான். ஆமாம், அந்த நாடக சபாவில் நீ சேர்ந்து எவ்வளவு காலமாகிறது ?" என்று கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/142&oldid=807872" இலிருந்து மீள்விக்கப்பட்டது