பக்கம்:பர்மா ரமணி.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவன் யார்? 15 1. விட்டேன். வேலை கொடுங்கள். செய்து முடித்து விட்டுப் போகிறேன்” என்ருன், ஹோட்டல் முதலாளிக்கு ரமணியிடம் வேலைவாங்க மனமில்லை. இப்போது வேலை ஒன்றும் இல்லை. வேலைக்காக நான் ஆகாரம் தர வில்லை. உன் நல்ல குணத்துக்காகத்தான் தந்தேன். போய் வா!' என்று கூறினர். ரமணி அவரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பின்ை, சிறிது தூரம் சென்றதும் அவன் கண்களில் வரதராஜப் பெருமாள் கோயில் தென்பட்டது. கோயி லுக்குள் சென்று சாமி கும்பிட வேண்டுமென்று ஆசைப் பட்டான். ஆணுலும், இரவெல்லாம் நடந்துவந்ததால் களைப்பாக இருந்தது. அதனல், கோயிலுக்கு எதிரே யுள்ள மண்டபத்தின் ஒரு தூணில் சாய்ந்து கொண் டான். சிறிது கேரத்தில் கன்ருகத் துரங்கிப் போய் விட்டான். துரங்கிக் கொண்டிருந்த ரமணி கண் திறந்து பார்த்தபோதுதான் சிற்சபேசன், காமாட்சி அம்மாள், மாலதி மூவரும் மண்டபத்தில் கிற்பது தெரிந்தது. மண்டபத்தில் விற்ற பொம்மைகளை வாங்கி மாலதி கை கிறைய வைத்துக் கொண்டிருந்தாள். சிற்சபேசன் இன்னும் கார் வரவில்லையே! என்று கூறிக்கொண் டிருந்தார். சிறிது கேரத்தில் கார் வந்துவிட்டது. உடனே அவர்கள் வேகமாகப் போய்க் காரிலே ஏறிஞர்கள். ஏறும்போது அவர் மண்டபத்திலே மறந்துவைத்து விட்டுப் போன புடவைப் பொட்டணத்தைத்தான் ரமணி எடுத்துக்கொண்டு காரைப் பின்தொடர்ந்து ஒடினன் , வழியில் போலீஸ்காரரிடம் அகப்பட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/155&oldid=807886" இலிருந்து மீள்விக்கப்பட்டது