பக்கம்:பர்மா ரமணி.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 பர்மா ரமணி கொண்டான், கடைசியில், சிற்சபேசனல் காப்பாற்றப் பட்டான். ரமணி தனது வரலாறு முழுவதையும் சிற்சபேச னிடமும் காமாட்சி அம்மாளிடமும் கூறிவிட்டு, கான் நாடக சபாவில் பட்டுத் துணியைத் திருடியதாக முத லாளி குற்றம் சாட்டினர். இங்கே, கான் பட்டுப் புடவை யைத் திருடியதாகப் போலீஸ்காரர் குற்றம் சட்டினர். அதனுல் பட்டு என்ருலே எனக்கு மிகவும் பயமாகத் தான் இருக்கிறது” என்ருன். கடயப்படாதே! நாங்கள் இங்கு காலைந்து காட் கள் இருப்போம். அதுவரை நீயும் இங்கேயே இருக்க லாம்’ என்று கூறி அங்கிருந்த உறவினர்களிடமும் ரமணியைப் பற்றிக் கூறினர் சிற்சபேசன். அவர்களும் அவன்மேல் இரக்கப்பட்டார்கள். ஒன்றிரண்டு நாட்களிலே அவன் எல்லோருடைய உள்ளத்தையும் கவர்ந்து விட்டான். மாலதியிடத்திலே அவன் மிகவும் அன்பாக இருந்தான். மாலதியும் "அண்ணு அண்ணு என்று அவனை விட்டுப் பிரியாமல் எப்போதும் கூடவே இருந்தாள். ரமணியுடைய அன் பையும், கல்ல குணத்தையும் கண்ட சிற்சபேசனும், காமாட்சி அம்மாளும் மூன்ருவது காளே ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்கள். சிற்சபேசன் காமாட்சி அம்மாளிடம், இந்த ரமணி எவ்வளவு அன்பாயிருக்கிருன் மாலதியிடத் திலே எவ்வளவு அன்பாயிருக்கிருன்! இவனைப்போல் ஒரு நல்ல பையன் கிடைப்பதே அபூர்வம். ஆகையால் இவனேயும் காம் பர்மாவுக்கு அழைத்துக்கொண்டு போனுல் கமக்கும் உதவியாயிருக்கும்; இவனுக்கும் அனுதை என்ற எண்ணமில்லாமல் இருக்கும்; கமது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/156&oldid=807887" இலிருந்து மீள்விக்கப்பட்டது