பக்கம்:பர்மா ரமணி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 பர்மா ரமணி நேரே பார்த்தால்தானே அவருக் குத் தெரியும் !” என்ருர் மோகனரங்கம். அதைக் கேட்டதும் மதுரநாயகம் திகைத்துப்போய் அப்படியே சிஜலபோல் கின் றுவிட்டார். X- X துரைசாமி முதலாளி அறைக்குள் ஒடிப் போய் ஆங்கே மேஜைமேல் இருந்த பொட்டனத்தை எடுத்து வந்தான். இதோ: இந்தப் பொட்டணம்தான்!” என்று கூறி மதுரநாயகத்திடம் அந்தப் பொட்டணத்தை நீட்டினன். மதுரநாயகம் அதைக் கையிலே வாங்கினர். அவசர அவசரமாகப் பிரித்துப் பார்த்தார். உள்ளே இருந்த தைக் கண்டதும், ஆ துருவனுக்கு இடுப்பிலே கட்டு வதற்காக வாங்கியதல்லவா இந்தப் பட்டுத் துணி! இதையா ரமணி எடுத்தான் என்கிறீர்கள்? என்று திகைப்புடன் கேட்டார் ம துரநாயகம். - ஆமாம், கெஜம் பன்னிரண்டு ரூபாய்; மூன்று கெஜம் முப்பத்தாறு ரூபாய்’ என்று சொல்லி இன்று காஜலயில் வாங்கி வந்தீர்களே ! இதே துணியைத்தான் o இவன் திருடி யிருக்கிருன் இன்னும் கொஞ்ச நாளிலே இங்குள்ள சாமான்கள் எல்லாவற்றையுமே விற்றுவிடு இான். கடைசியில், இந்த காடக சபாவையே விலை பேசிவிடுவான் 1’ என்ருர் மோகனரங்கம்.

ஐயா ! இதை ரமணி எடுத்திருப்பானு என்ப சந்தேகமாகத்தான் இருக்கிறது...”

என்ன ! இன்னுமா சந்தேகம் மதுரகாயகம்” உங்களுக்கு வெளுத்ததெல்லாம் பால்தான் இந்த மாதிரிப் பயல்களுக்குத் தஞ்சம் கொடுப்பதே மகாப் பாவம் இவன் கமது நாடகங்களிலே கடிப்பவர்களைப் பார்த்துப் பார்த்து இதுவரை கல்லவன்போல் நடித் உடனே எடுத்து வா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/16&oldid=807892" இலிருந்து மீள்விக்கப்பட்டது