பக்கம்:பர்மா ரமணி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருட்டுப் பட்டம் 13 திருக்கிருன். சுத்த மோசக்காரன்!” என்று கத்தி (O7 · - ாநிங்கள் சொல்வதை என்னுல் கம்ப முடிய வில்இலயே!” - . என்ன கம்பவே முடியவில்லையா? சரிதான், ஜோஸ்யம், ஆருடம் பார்த்துத்தான் கம்ப வேண்டும் போலிருக்கிறது. இவன் பொட்டனத்தில் என்ன வைத்திருந்தான் என்பது துரைசாமிக்கு அப்போது தெரியுமா? பொட்டணத்தைக்கூட அவகை எடுத்துக் கொண்டு வரவில்லையே கான் எடுக்கச் சொன்ன பிறகுதானே எடுத்தான் கையும் களவுமாக அகப்பட்ட பிறகும் நம்ப முடியவில்லை என்கிறீர்களே !” . . . . . . . 'ரமணி இதுவரை இப்படி கடந்துகொண்டதே இல்லையே!” ... கமக்குத் தெரியாமல் அவன் என்னென்ன செய் திருக்கிருனே! இந்த நல்ல பிள்ளை’க்கு நீங்கள் வீட் டில் வேளா வேளைக்குச் சாப்பாடு போடுகிறீர்கள். சபா விலும் மாதம் பத்து ரூபாய் சம்பளம் போட்டுக் கொடுக் கிருேம். இவை போதாதென்று பட்டுத் துணி வியா பாரத்தில் வேறு இறங்கிவிட்டான். சுத்த அயோக் கியப் பயல் தீட்டின மரத்திலே பதம் பார்க்கிருன் " என்று கூறிக்கொண்டே ரமணியை முறைத்துப் பார்த் தார் மோகனரங்கம். எஐயா! கொஞ்சம் தயவுசெய்து வாருங்கள். உங் கள் அறைக்குச் சென்று தனியாகப் பேசலாம்" என்று கூறி அவரை அறைக்குள்ளே அழைத்துச் சென்ருர் மதுரகாயகம். இருவரும் அங்குள்ள நாற்காலிகளில் உட்கார்ந்தார்கள். ரமணி. இதுவரை ஒரு சிறு தவறுகூடச் செய்த தில்லை. தீர ஆராயாமல் அவனுக்கு காம் திருட்டுப் 150 1-3 - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/17&oldid=807915" இலிருந்து மீள்விக்கப்பட்டது