பக்கம்:பர்மா ரமணி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4 பர்மா ரமணி பட்டம் கட்டிவிடக் கூடாது" என்று மெதுவாகப் பேச்சை ஆரம்பித்தார் மதுரநாயகம். - இதைக் கேட்டதும் முதலாளி மோகனரங்கத்துக் குக் கோபம் அபாரமாக வந்துவிட்டது. அவர் மொத் தத்தில் கல்லவர்தான். ஆனலும், சில சில சந்தர்ப்பங் களில் கோபக்காரராக மாறிவிடுவார். அப்போது யார் எப்படிச் சொன்னலும், எதைச் சொன்னலும் அவர் கேட்க மாட்டார். "என்ன இது ஒரு அனுதைப் பயல் அவனுக்குப் பரிந்துகொண்டு பேசுகிறீர்களே! அப்படியானல், கான் பொய் சொல்லுகிறேன், இல்லையா? இனி இதைப் பற்றி என்னிடம் எதுவும் பேச வேண்டாம். அவனை இப் போதே கல்தா கொடுத்து வெளியே அனுப்பப் போகி றேன்’ என்று கத்திக்கொண்டே எழுந்துவிட்டார் மோகனரங்கம், எஒன்றிரண்டு காள் பொறுத்துப் பார்க்கலாமே!” என்று கொஞ்சம் தயக்கத்தோடு கூறினர் மதுர リる。む。

அதெல்லாம் இல்லை. வேண்டுமானுல் உங்கள் வீட்டில் தாராளமாக வைத்துக்கொள்ளுங்கள். இங்கே அவனை ஒரு நிமிஷம்கூட வைத்துக்கொள்ள முடியாது. இக்கேரம் அவனைப் பிடித்துப் போலீஸில் ஒப்படைத் திருப்பேன். உங்களுக்காகத்தான் இந்த அளவோடு விடுகிறேன்” என்று இரைந்துகொண்டே அறையை விட்டு மோகனரங்கம் வெளியே வந்தார். மதுரநாயக மும் கவலையோடு எழுந்து அவரைத் தொடர்ந்து வெளியே வந்தார். ---, ...'...'

டேய் ரமணி, இந்த நிமிஷமே நீ இந்த இடத்தை விட்டு ஓடிப்போய்விட வேண்டும். இது என் கண்டிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/18&oldid=807938" இலிருந்து மீள்விக்கப்பட்டது