பக்கம்:பர்மா ரமணி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய சம்பவம் £5 பான உத்தரவு......உ.ம்......கிற்காதே போ” என்ருர் மோகனரங்கம். ரமணி தயக்கத்துடன் மதுரகாயகத்தின் முகத் தைப் பார்த்தான். - - டேய், என்னடா விழிக்கிருய்? போடா என்ருல் போக மாட்டாய்?" என்று கேட்டுக்கொண்டே அவன் அருகிலே வேகமாக வந்தார் மோகனரங்கம். பின் கழுத்திலே கையை வைத்துப் பர பர'வென்று வாசலை கோக்கித் தள்ளிக்கொண்டே போனுர், வெளியே அவனே விட்டு விட்டுத்தான் உள்ளே திரும்பி வந்தார். இந்தக் காட்சியைக் கண்டதும் மதுரகாயகத்துக் கும் தலை சுற்றியது. துக்கம் மேலிட்டது. பேசாமல் தம்முடைய அறைக்குள்ளே சென்ருர், பொத் தென்று காற்காலியில் சாய்ந்தார். யோசனையில் ஆழ்ந்தார். அப்பொழுது ஆறு மாதங்களுக்கு முன்பு கடந்த ஒரு சம்பவம் அவரது கினேவுக்கு வந்தது. 3. பழைய சம்பவம் ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் இரவுநேரம். மானேஜர் மதுரநாயகம் எழும்பூர் ஸ்டேஷனுக்குச் சென்றிருந்தார். திருச்சியிலிருந்து வ ங் தி ரு க் த அவருடைய அத்தானே (அக்காளின் கணவர்) வழி யனுப்பத்தான் சென்றிருந்தார். 9.40க்குப் புறப்படும் வண்டியில் அவரை அனுப்பிவிட்டு, ஸ்டேஷனுக்கு வெளியே வந்தார். பஸ்ஸிற்காகக் காத்து கின் இருா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/19&oldid=807960" இலிருந்து மீள்விக்கப்பட்டது