பக்கம்:பர்மா ரமணி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ பர்மா ரமணி சரி, வாருங்கள். அந்த ரிக்ஷாக்காரனை என்ன செய்கிருர்கள்; பார்க்கலாம்" என் று கூறி அவரையும் அழைத்துக்கொண்டு ரிக்ஷாக்காரன் கின்ற இடத்துக்கு வெகு வேகமாகச் சென்ருர் மதுரநாயகம் . . . . . . . . அங்கே போலிஸ்காரரின் எதிரே விளக்கு வெளிச் சத்தில் கின்ற ரிக்ஷாக்காரனைக் கண்டதும் மதுரகாய கம் தி டுக்கிட்டார். அவர் பட்டும் தான திடுக்கிட்டார்? அங்கு கின்ற எல்லோருமே-போலீஸ்காரர் உள்பட அனைவருமே திடுக்கிட்டார்கள். ஏன்? - - அவன் ஒரு சிறுவன் ஆம், அவனுக்கு வயது பதின்மூன்று பதிஞ்லுக்கு மேல் இருக்காது. ஆலுைம், கன்ருக வளர்ந்திருந்தான். & . . ... - - டேய், ரிக்ஷா இழுக்க உனக்கு யாரடா ஆலசென்ஸ் கொடுத்தது: கையிலே உலசென்ஸ் வில்லை கட்டி யிருக்க வேணுமே! எங்கே அது?’ என்று அவனே அதட்டிக் கேட்டார் போலீஸ்காரர். அந்த ரிக்ஷாக்காரப் பையன் திரு திரு வென்று விழித்தான். இது என் ரிக்ஷா இல்லை. வேறு ஒருவ ருடையது. பசிக் கிறக்கத்தில் விட்டு விட்டேன்' என்று தயக்கத்தோடு கூறினன். ... -- . . . . . -----> என்ன வேறு ஒருவனுடையதா? நீ எப்படி இழுக்கலாம். கட ஸ்டேஷனுக்கு' என்று கூறி 3 ಶಿಶT ரிகஷாவுடன் பக்கத்திலிருந்த போலிஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்ருர் போலீஸ்காரர். செல்லும் போதே கீழே விழுந்தவரைப் பார்த்து, நீங்களும் வாருங்கள். இவனைச் சும்மா விடக்கூடாது' என்று கூறி அவரை யும் அழைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/20&oldid=808005" இலிருந்து மீள்விக்கப்பட்டது