பக்கம்:பர்மா ரமணி.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரகாயகம் எங்கே? 153 வேண்டும் என்று ரமணி ஆசைப்பட்டான். உடனே சிற்சபேசனிடம் தன் ஆசையைக் கூறினன். அவனைத் தனியாக அனுப்பசிற்சபேசனுக்கு மனமில்லை. சரி வா கானும் வருகிறேன். அந்த கல்ல மனிதரை கானும் பார்க்கவேண்டாமா? என்று கூறி அவனுடன் அவரும் கிளம்பினுர். இருவரும் ஒரு டாக்ஸி: எடுத்துக்கொண்டு காடகக் கொட்டகை இருக்கும் இடத்துக்கு வந்தார்கள். அவர்கள் வந்தபோது, நாடகக் கொட்டகையின் முன் ல்ை எந்தவிதமான அலங்காரமும் இல்லை. வழக்கமாக வெளியில் வைத்திருக்கும் வர்ண விளம்பரங்களையும் காணுேம். எந்நேரமும் திறந்து கிடக்கும் வெளிக் கதவும் கன்ருகப் பூட்டப்பட்டிருந்தது! இந்த காட்சியைக் கண்ட தும் ரமணி திடுக்கிட் டான். இப்படி ஒரு நாளும் இருக்காதே கதவுகூடப் பூட்டப்பட்டிருக்கிறதே!” என்ருன். ஒருவேளை இப்போது காடகம் கடத்தவில்லையோ என்னவோ!' என்ருர் சிற்சபேசன். அத்துடன், எதற்கும் யாரையாவது கேட்டுப் பார்க்கலாமே! அதோ அந்தக் கடையில் விசாரிப்போம்” என்ருர். அதற்குள் ரமணி. :வேண்டாம், மானேஜர் விட் டுக்கே நேராகப் போவோம் இங்கே பூட்டப்பட்டிருப்ப தால் நிச்சயம் அவர் வீட்டில்தான் இருப்பார்” என்ருன். உடனே மதுரநாயகம் இருக்கும் வீட்டை கோக்கி கடாக்ஸி'யைப் போகச் சொன்னன் ரமணி. சற்று நேரத்தில் மதுரநாயகத்தின் வீட்டின் முன் ல்ை டாக்ஸி வந்து கின்றது. ஆல்ை, அங்கும் அதே கிலேதான் ! அந்த வீட்டின் வெளிக் கதவும் பூட்டப்பட் டிருந்தது. ரமணிக்கு ஒன்றுமே புரியவில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/163&oldid=807900" இலிருந்து மீள்விக்கப்பட்டது