பக்கம்:பர்மா ரமணி.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரமணிக்கு ஆபத்து ! 165 அன்று அக்டோபர் இரண்டாம் தேதி, உலகமெங் கும் காந்தி ஜயந்தி கொண்டாடும் முக்கியமான தினம். பர்மாவிலும் பல இடங்களில் விசேஷமாகக் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தார்கள். தங்கள் வீட்டில் குழந்தை களுடன் சேர்ந்து குதுாகலமாகக் கொண்டாட மணி விரும்பிஞன். முதல்காளே காமாட்சி அம்மாளிடம், 'அம்மா, காளைக்குச் சாயங்காலம் நான் குழந்தைகளுக்கெல்லாம் காந்திஜியின் வாழ்க்கையில் கடந்த அநேக சம்பவங்களை எடுத்துச் சொல்லப் போகிறேன்’ என்ருன். அதற்குக் காமாட்சி அம்மாள், ஆமாம். அப்படியே செய். நானும் கதை கேட்க வரும் குழந்தைகளுக்கு கல்ல நல்ல பட்சனங்களெல்லாம் செய்து கொடுக்கி றேன்” என்று சொல்லியிருந்தாள். காந்தி ஜயந்தியன்று மாலை குழந்தைகள் கூட்டம் கூட்டமாகக் கதை கேட்க வந்தார்கள். சில சிறு குழந் தைகள் தங்கள் பெற்ருேர்களையும் துணைக்காக அழைத்து வந்திருந்தார்கள். மாலதியும் ரமணியும் முத லில் பட்சனங்களை வந்திருந்தவர்களுக்குக் கொடுத் தார்கள். பிறகு ரமணி, காந்தி கதையைக் கூற ஆரம் பித்தான். குழந்தைகள் அந்தக் கதைகளைக் கேட்டுப் பல நல்ல விஷயங்களேத் தெரிந்துகொண்டார்கள். பெரியவர்கள், அடடா, எவ்வளவு அற்புதமாக இந்தப் பையன் கதை சொல்லுகிருன் ' என்று ஆச்சரியப்பட் 盘一郡町、掌。 காக்தி கதை முடிந்ததும், கோமாளிக் குப்பன்' என்ற கதையைக் கடைசியாக ரமணி சொன்னன். அது அவனுகவே கற்பனை செய்த கதை. மிகவும் வேடிக்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/170&oldid=807917" இலிருந்து மீள்விக்கப்பட்டது