பக்கம்:பர்மா ரமணி.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பர்மா ரமணி யாக இருக்கும். அதைக் கேட்டு எல்லோரும் வயிறு குலுங்கச் சிரித்தார்கள். கதை முடிந்ததும் ஒரு பெரியவர், சிற்சபேசனப் பார்த்து, சார், உங்கள் பையன் அ ற்புதமாகக் கதை சொல்லுகிருன். கோமாளிக் குப்பன் கதை அபாரம்! அதை எழுதி ஏதாவது ஒருபத்திரிகைக்கு அனுப்பில்ை, நிச்சயம் வெளியிடுவார்கள். பல்லாயிரக் கணக்கான குழந்தைகள் படித்து ஆனந்தமடைவார்கள்’ என்று. கூறிவிட்டு, ரமணியிடம், என்ன தம்பி, எழுதி அனுப்பு கிருயா?” என்று கேட்டார். - எனதோ எழுதிப் பார்க்கிறேன்” என்று அடக்க மாகப் பதிலளித்தான் ரமணி. அன்று இரவு சாப்பாட்டி ற்குப் பிறகு ரமணியுடன் காமாட்சி அம்மாள் பேசிக்கொண்டிருந்தாள். அப் போது, ரமணி, நீ சொல்லுகிற கதை ஒவ்வொன்றும் கன்ருக இருக்கிறதென்று எல்லோருமே சொல்லுகி ருர்கள்” என்ருள் காமாட்சி அம்மாள். அதற்கு ரமணி, என் கதையைக் காட்டிலும் நீங்கள் செய்து கொடுத்த பட்சணங்கள்தான் பிரமாதமாம்! எல்லோருமே அப்ப டித்தான் சொல்லுகிருர்கள்’ என்ருன். இைல்லை, இல்லை. பட்சனத்தைக்க்ாட்டிலும் கதை தான் சுவையாயிருந்திருக்கும் என்ருள் காமாட்சி அம்மாள். இருக்கவே இருக்காது. பட்சணம்தான் மிகவும் சுவையா யிருந்திருக்கும்” என்ருன் ரமணி. - இப்படியே அவர் க ள் பேசிக்கொண்டிருக்கும் போது, திடீரென்று காமாட்சி அம்மாளின் முகத்தில் ஏதோ மாறுதல் தெரிந்தது. அப்படியே தொப்' பென்று தரையில் சாய்ந்துவிட்டாள். முகம் வெளுத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/171&oldid=807919" இலிருந்து மீள்விக்கப்பட்டது