பக்கம்:பர்மா ரமணி.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருண்ட குகையில் 175 என்னிடம்கூட அப்படித்தான் அவர்கள் சொன் ர்ைகள். நம்மை அவர்கள் என்ன செய்யப் போகிருர் களோ, தெரியவில்லையே : போகப் போகத்தான் தெரியும் காளையோடு நான் இங்கு வந்து சரியாக ஒரு வாரம் ஆகிறது. இது வரை என்னை ஒன்றும் தொந்தரவு செய்யவில்லை. வேளா வேளைக்குச் சாப்பாடு தருகிருர்கள். அடிக்கடி என்னைமட்டும் இங்கே வைத்துவிட்டு எல்லோரும் வெளியில் போய்விடுகிருர்கள் : எல்லோரும்தான் இப்போது வெளியில் போய் விட்டார்களே, காம் மெதுவாக இங்கிருந்து தப்பி ஓடி விட்டால் என்ன?’ என்று கேட்டான் ரமணி அதுதான் முடியாது. கான் இங்கு வந்த மறு காளே தப்பிச் செல்ல வழியுண்டா என்று பார்த்தேன். அதோ அந்தப் பக்கம் திரும்பி ஒரு சந்து வழியாகத் தான் வெளியே போக வேண்டும். ஆனால், அந்தச் சக்திலே ஒரு இரும்புக் கதவு இருக்கிறது. அதை உள்ளே யிருந்தும் திறக்கலாம்; வெளியே இருந்தும் திறக்கலாம். பூட்டுவதும் அப்படித்தான். சாவி அவர்க எளிடமல்லவா இருக்கிறது வா, அந்தக் கதவைச் காட்டுகிறேன்!” என்று கூறி ரமணியை அழைத்துச் சென்ருன் சுந்தரம். பூட்டப்பட்டிருந்த இரும்புக் கத வைக் கண்டதும், தொப் பென்று அங்கேயே உட் கார்ந்துவிட்டான் ரமணி. 牢 : :: 'ரமணியைக் காணுேம் ! என்ற செய்தி மாந்தலே யில் ஒரு பெரிய பரபரப்பை உண்டாக்கிவிட்டது. குழந்தைகள், பெரியவர்கள் எல்லோரும் அதிர்ச்சி படைந்தார்கள். தினமும் கதை கேட்க வரும் குழந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/180&oldid=807940" இலிருந்து மீள்விக்கப்பட்டது