பக்கம்:பர்மா ரமணி.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#78 பர்மா ரமணி களாம். எடுத்துக் கொண்டதும் ரமணியைக் கொண்டு வந்து ஊருக்குள் விட்டுவிடுவார்களாம்." "அப்படியானுல், நாம் ஒரு வேலை செய்யலாம். அந்தப் பொந்துக்குள் காம் பணத்தை வைத்திருக்கி ருேமா என்று பார்ப்பதற்கு அவர்கள் அடிக்கடி வரு வார்கள் போல் தெரிகிறது. ஆகையால், நாம் உடனே போலீஸாருக்குத் தகவல் கொடுத்து, ஆலமரத்துக்கு வரும்போது அவர்களைப் பிடிப்பதற்கு ஏற்பாடு செய். தால் என்ன ?’ என்று கேட்டான் மவுங் லா அவுங். அ த ற் கு ச் சிற்சபேசன், தம்பி, அதெல்லாம் ஆபத்து! அவர்களுடைய ஆட்கள் உளவு பார்த்துக் கொண்டே யிருக்கிருர்களாம். போலீஸில் த க வ ல் கொடுத்தால், அவர் க ள் எப்படியாவது தெரிந்து கொண்டு விடுவார்களாம். அப்புறம் ரமணியை நாம் உயிரோடு பார்க்க முடியாதாம்! கமக்கும் ஆபத்துத் தானும்! இதையெல்லாம் இதோ இந்தக் கடிதத்தில் எழுதியிருக்கிருர்களே !' என்ருர் கவலையுடன். சிறிதுநேரம் எல்லோரும் பேசாமல் இருந்தார்கள் பிறகு காமாட்சி அம்மாள். பாவம், ரமணி இப்போது எப்படியெல்லாம் கஷ்டப்படுகிருனுே ரூபாயைப் பார்த் தால் முடியுமா? உடனே பணத்தை அனுப்பி ரமணி யைத் திரு ம்பப் பெறுவதற்கு வழி செய்யுங்கள்’ என்ருள். ஆமாப்பா, ரமணி அண்ணுவைச் சீக்கிரம் கூட்டி வாப்பா’ என்று கூறினுள் மாலதி. சிற்சபேசன் சிறிது நேரம் யோசனை செய்தார். பிறகு, பத்தாயிரத்தைப் பற்றிக் கவலையில்லை ரமணி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/183&oldid=807946" இலிருந்து மீள்விக்கப்பட்டது