பக்கம்:பர்மா ரமணி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தரத்தின் உதவி 179 په=م கிடைத்தால் போதும். ஆனால், ரமணி அவர்களிடம் தான் இருக்கிருன் என்பது என்ன நிச்சயம் ரமணி யைக் காணுேம் என்று காமெல்லோரும் வருத்தப்படு கிருேமே, இதைத் தெரிந்துகொண்டு நம்மை ஏமாற்றிப் பணம் பிடுங்க எவனுவது இப்படி எழுதியிருந்தால்...?” என்று எண்ணினர். அதன் பிறகு, ஆமாம், அப்படி யும் இருக்கலாம். எதற்கும் நாமும் ஒரு பதில் கடிதம் எழுதி ஆலமரப் பொந்திலே வைத்துவிட்டு வர ஏற்பாடு செய்வோம்” என்று ஒரு முடிவுக்கு வக்தார். உடனே ஒரு காகிதத்தை எடுத்து, அதில் அவசரம் அவசரமாக எழுத ஆரம்பித்தார். கான் பணம் தரத் தயார். ஆணுல், ரமணி. உங் ளிடம்தான் இருக்கிருன் என்பது எங்களுக்குத் தெரிய வேண்டாமா ? ஆகையால், ரமணி கைப்பட ஒரு கடிதம் எழுதி எனக்கு அனுப்பி வைத்தால், மறு நிமிஷமே ரூபாய் பத்தாயிரம் கிடைக்கும்’ என்று எழுதி,ஒரு சிறு பெட்டியில் அந்தக் கடிதத்தை வைத்தார். பிறகு ஒரு வேலைக்காரனிடம் பெட்டியைக் கொடுத்து ஆலமரப் பொந்தில் வைத்துவிட்டு வரச்சொன்னர். 22. சுந்தரத்தின் உதவி குகைக்கு ரமணி வந்து அன்றுடன் கான்கு காட் களாகி விட்டன. அன்று ரமணியும் சுந்தரமும் தங் களுக்கு நேர்ந்த கஷ்டங்களைப் பற்றிப் பேசிக்கொண் டிருந்தார்கள். அப்போது, குகையிலுள்ள இரும்புக் கதவு திறக்கும் சத்தம் கேட்டது. சத்தத்தைக் கேட்ட தும், இருவரும் பேச்சை கிறுத்திவிட்டு எழுந்து கின்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/184&oldid=807948" இலிருந்து மீள்விக்கப்பட்டது