பக்கம்:பர்மா ரமணி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 பர்மா ரமணி எதிரே பார்த்தார்கள். முரடர்கள் கால்வரும் ஒருவன் பின் ஒருவகை உள்ளே வந்தார்கள். உள்ளே வந்ததும் தலைவன் ஒரு காகிதத்தையும், பேணுவையும் எடுத்துக் கொண்டு ரமணியின் அருகிலே சென்ருன்.

  • தம்பி, உன் அப்பா பலே ஆளாக இருக்கிருரே ! நீ இங்கு இருப்பதாக அவருக்கு எழுதி யிருக்தேன். ஆல்ை, அவர் கம்பவில்லை. உன் கைப்பட அவருக்கு ஒரு கடிதம் வேண்டுமாம் அந்தக் கடிதத்தைப் பார்த்த பிறகுதான், அவர் உன்னை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்வாராம்...'

' என்ன ! அப்படியா சொன்னுர் அவர்?’ என்ருன் ரமணி வியப்புடன், ஆமாம் தம்பி, ஆமாம். அவர் எழுதிய பதில் கூட இதோ இருக்கிறது. நீயே படித்துப் பார் ” என்று கூறி ஆலமரப் பொந்தில் சிற்சபேசன் எழுதி வைத்த கடிதத்தை ரமணியிடம் காட்டின்ை தலைவன். ரமணி அதைப் படித்துப் பார்த்ததும், ஆ பத் தாயிரமா ? அவ்வளவு பெரிய தொகை கொடுத் தால்தான் என்னைத் திருப்பிக் கொண்டுபோய் விடுவீர் களா? இது அக்கிரமம் அகியாயம் !” என்று பல மாகக் கத்தினன். அடேயப்பா ! அப்பா தருவதாயிருந்தால்கூடப் பிள்ளையாண்டான் வேண்டாம் என்பான் போலிருக் கிறதே என்று கேலியாகக் கூறின்ை அக்த முரட்டுத் தலைவன். அவர் என் அப்பாவுமில்லை : நான் அவருடைய மகனும் இல்லை. கான் ஓர் அனுதை. அனுதையான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/185&oldid=807950" இலிருந்து மீள்விக்கப்பட்டது