பக்கம்:பர்மா ரமணி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 பர்மா ரமணி விவரமாகச் சொல்லு. குழந்தைகளெல்லாம் கேட் கட்டும். எங்களுக்கும்தான் கீ இன்னும் சரியாகச் சொல்லவில்லையே!” என்று கூறினர். உடனே ரமணி, இவ்வளவு நாளும் நீங்களெல் லோரும் எந்த எந்தக் கதைகளையோ கேட்டீர்கள். இப்போது என் சொந்தக் கதையையே கேட்க விரும்பு கிறீர்கள். சொல்லுகிறேன், கேளுங்கள்' என்று ஆரம் பித்தான். தன்னை முரடர்கள் துரக்கிச் சென்றது, குகையில் கொண்டு போய் வைத்தது, கடிதத்துக்குப் பதில் எழுதச் சொல்லிப் பிரம்பால் அடித்தது, பிறகு எதிர்பாராமல் எப்படியோ வீட்டு வராந்தாவில் தான் படுத்திருக்தது.எல்லாவற்றையும் கூறினன். அப் போது அவனுக்குச் சுந்தரம் கினைவு வந்துவிட்டது. உடனே சுந்தரத்தைப் பற்றியும், அவனுடைய தங்க மான குணத்தைப் பற்றியும் எல்லோருக்கும் எடுத்துக் கூறிவிட்டு, பாவம், அவனை அவர்கள் என்ன பாடு படுத்துகிருர்களோ கான் ஒருவன்தான் அவனுக்குத் துணையாக இருந்தேன். இப்போது கானும் வந்துவிட் டேன் !!” என்று வருத்தப்பட்டான். அப்போது சிற்சபேசன். ரமணி, நீ குகையில் இருந்தது உண்மைதான ? அவர்கள்தான் பணம் கேட்டு எழுதினர்களா ? அப்படியானுல் பணம் வாங் காமல் எப்படி உன்னைக் கொண்டு வந்து விட் டார்கள் ' என்று கேட்டார் வியப்புடன். கடந்ததெல்லாம் உண்மைதான். ஆணுல், எப் படி கான் இங்கு வந்தேன் என்பதுதான் எனக்கும் புரியவில்லை ! ஒரு வேளை, அவர்களே என்னை இங்கு கொண்டு வ க் து விட்டுவிட்டார்களோ !... அப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/194&oldid=807969" இலிருந்து மீள்விக்கப்பட்டது