பக்கம்:பர்மா ரமணி.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1943 பர்மா ரமணி ஏமணியைப் பார்த்து, தம்பி, தம்பி, என் மகன் இன்னும் திரும்பி வரவில்லையே அவனை நீ பார்த் திருப்பாயே ! அவனுக்கு ஒன்றும் ஆபத்து இல்லையே! அந்தப் பாவிகள் இப்படி ஏமாற்றுகிருர்களே !’ என்று அழாக் குறையாகச் சொன்னர். 1. சுந்தரம் இன்னும் வரவில்லையா : அப்படியானல் குகையில்தான் இருக்கவேண்டும். நான் வரும் வரை யில் அவர்கள் அவனைத் தொந்தரவு எதுவும் செய்ய வில்லை. பணம் அனுப்பச் சொல்லி அந்த முரடர்கள் உங்களுக்கு எழுதியிருந்தார்களா ?” 8. ஆமாம் தம்பி. கடிதம் வந்த அன்றைக்கே அவர்கள் சொன்ன இடத்தில் பத்தாயிரம் ரூபாயையும் கொண்டுபோய் வைத்துவிட்டோமே !”

என்ன அவர்கள் கேட்டபடி பணம் கொடுத்து விட்டிர்களா ?

ஆமாம் தம்பி என்னுடைய தேக்கு மரக் காட் டிலே மேஸ்திரி வேலை பார்க்கும் கந்தசாமியிடம்தான் கொடுத்து அனுப்பினேன். ' அப்படியா அவர்கள் பணம் வந்ததாகவே சொல்லவில்2லயே : - வந்ததாகவே சொல்லவில்லையா : ஒரு வேளை... கான் கொடுத்த பணத்தை எடுத்துக் கொண்டு, சுந்தரத்தைக் கொண்டு வந்து விடுவதற்குப் பதில் உன்னேக் கொண்டுவந்து விட்டுவிட்டார்களோ. இருக்கும். எதற்கும், கான் அன்றைக்கே பணம் அனுப்பிவிட்டதாக ஒரு கடிதம் எழுதி, முன்பு பணத்தை வைத்த இடத்திலே அதையும் வைத்து விட்டு வரச் சொல்லுகிறேன். 'என்று கூறிப் புறப்பட்டு விட்டார் தாமோதரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/196&oldid=807973" இலிருந்து மீள்விக்கப்பட்டது