பக்கம்:பர்மா ரமணி.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரமணி கிடைத்தான் ! 13 f சுந்தரத்தின் அப்பா, மேஸ்திரி கந்தசாமியிடம் பணம் கொடுத்தனுப்பியது உண்மைதான். ஆணுல், அக்தப் பணம் எங்கே போனது, எப்படிப் போனது என்பது அவருக்குத் தெரியுமா? பாவம் முரடர்கள் தான் எடுத்துக் கொண்டு ஏமாற்றுவதாக அவர் கினைக்கிருர், அன்று இரவு ரமணிக்குச் சரியாகத் துரக்கம் வர வில்லை. முதல் நாள் அடிவிழுந்த இடங்களிலெல்லாம் வலிக்க ஆரம்பித்தது. காமாட்சி அம்மாள் அக்த இடங்களில் எண்ணெய் போட்டு மெதுவாகத் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தாள். அப்போது ரமணிக்குச் சுந்தரத்தின் கினைவு வந்து விட்டது. அம்மா, இதுபோல்தான் கேற்று இரவு வெகு கேரம் வரையில் சுந்தரம் தடவிக் கொடுத்துக் கொண் டிருந்தான். பாவம், மிகவும் கல்லவன் ’ என்ருன். மறுநாள் மாலை வழக்கம்போல் ஏராளமான குழக் தைகளும், சில பெரியவர்களும் கதை கேட்க வந்து சேர்ந்தார்கள். அந்தக் கும்பலில் வயதான ஒரு கிழவ ரும் இருந்தார். அவர் கறுப்பாக இருந்தாலும் அவரது தாடி வெளுப்பாக இருந்தது. நெற்றியில் பட்டையாக விபூதியும், கடுவில் பெரிய சந்தனப் பொட்டும் அணிக் திருந்தார். மேலே ச ரி ைக அங்கவஸ்திரத்தைப் போர்த்துக் கொண்டிருந்தார். - ரமணி கதை சொல்லும்போது, அந்தக் கிழவர் பேஷ், பேஷ். சபாஷ் ' என்று அடிக்கடி தலையை ஆட்டினர். அப்படி அவர் சொல்லச் சொல்ல ரமணிக்கு மிகவும் உற்சாகமாயிருந்தது. சின்னச் சின்ன க் கதைகளாக இரண்டு கதை களைக் கூறிவிட்டு, மூன்ருவதாக ஒரு கதையைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/197&oldid=807975" இலிருந்து மீள்விக்கப்பட்டது