பக்கம்:பர்மா ரமணி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 பர்மா ரமணி சொல்லிக் கொண்டிருந்தான் ரமணி. அந்தக் கதை யில் இரண்டு கண்பர்கள் வருகிருச்கள். அவர்கள் இருவரும் ஒருவருக்காக ஒருவர் உயிரையும் கொடுக் கத் தயாராயிருக்கிருர்கள். இந்தக் கதையைக் கூறிக் கொண்டிருந்த ரமணி, திடீரென்று நடுவிலே கிறுத்தி விட்டான். அவன் இதுபோல ஒரு நாள் கூட கிறுத் தியதில்லை. அப்போது, அவன் முகத்தில் ஏதோ கலவரம் தெரிந்தது. உடனே சிற்சபேசன் திடுக்கிட்டார். காமாட்சி அம்மாளுக்கு ஒன்றும் புரி ய வி ல் லை. மாலதி, :: என்ன அண்ணு, கதையை நிறுத்திவிட்டாய் ?” என்று கேட்டாள். மற்றவர்களும் விஷயம் புரியாமல் விழித்தார்கள். ரமணியின் முகத்தில் கலவரத்தைக் கண்டதும் முன் வரிசையில் உட்கார்ந்திருந்த பெரியவர், என்ன தம்பி. கதையை நிறுத்தி விட்டாய் ? என்று கவலை யோடு கேட்டார். ஒன்றுமில்லை ! நான் குகையில் இருந்தபோது என்னேடு சுந்தரம் என்று ஒரு பையன் இருந்தான். அவளுேடு நான் பழகியதெல்லாம் சில நாட்கள் தான். ஆலுைம், அவன் என்னிடத்திலே எவ்வளவு பிரியமா யிருந்தான் முரடர் தலைவன் என்னை அடித்த போது அவன் குறுக்கே வந்து கின்றுகொண்டு. தைரியமாகத் த டு த் தான். இரவில்கூட அடி விழுந்த இடங்களையெல்லாம் வெகு நேரம் வரை தடவிக் கொடுத்துக்கொண்டே யிருந்தான். அவன் எவ்வளவு நல்லவன் ! நல்ல நண்பர்களைப் பற்றி நான் கதை சொல்லும் போது அருமை நண்பன் சுந்தரத் தின் கினைவு வந்துவிட்டது. ஐயோ! அவனுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/198&oldid=807976" இலிருந்து மீள்விக்கப்பட்டது