பக்கம்:பர்மா ரமணி.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 பர்மா ரமணி சுந்தரத்துக்கும் ரமணியைக் காணுதது ஆச்சரியமா கவே இருந்தது. ஆலுைம், கல்ல வேளை ரமணி எப் படியோ தப்பிவிட்டான்!” என்று நினைத்துக் கொண்டு உள்ளுர ஆனந்தமடைந்தான். அப்போது தலைவன் சுந்தரத்தைப் பார்த்து, ஏ, சுந்தரம் உன் சிநேகிதன் எங்கே?' என்று மிரட்டினன். எனக்கு எப்படித் தெரியும்? கானும் உங்களைப் போல் தூங்கிக் கொண்டுதான் இருந்தேன். அவன் எங்கு போனுனே!” என்ருன் சுந்தரம். எமன் அறியாமல் உயிர் போகாது. நிச்சயம் உனக்குத் தெரிந்துதான் இருக்க வேண்டும். உள் ளதைச் சொல். இல்லாவிட்டால், என் கோபம் உனக்குத் தெரியும்” என்ருன் தலைவன். தெரிந்தால்தானே சொல்லலாம் ? கோபத்துக்குப் பயந்து எதையாவது உளறச்சொல்லுகிறீர்களா? அவன் போன வழி எனக்குத் தெரிந்திருந்தால், அவன் கூடவே கானும் ஒடிப்போயிருப்பேனே !’ என்ருன் சுந்தரம். தலைவன் சிறிது கேரம் யோசித்தான். பிறகு, சரி, ஏதோ சூது கடந்திருக்கிறது” என்று கூறிக் கொண் டான். பிறகு சுப்பையாவைப் பார்த்து, சுப்பையா ! இப்போதே நீ கிளம்ப வேண்டும். செருப்புத் தைப்பவன் போல் வேஷம் போட்டுக் கொண்டு அந்த ரமணிப்பயல் வீட்டுக்கு எதிரே போய் உட்கார்ந்து கொள். செருப்புத் தைத்துக்கொண்டே (Lof அவன் வீட்டில் இருக்கிருன, அங்கு என்னென்ன கடக்கிறது என் பதைத் தெரிந்து வா. சீக்கிரம் கிளம்பு. அவன் அங்கே இருந்தால், நமக்கு ஆபத்து நாம் இருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/202&oldid=808039" இலிருந்து மீள்விக்கப்பட்டது