பக்கம்:பர்மா ரமணி.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பர்மா ரமணி என்பது யாருக்குமே தெரியவில்லை. கம்மைப் போலவே, எல்லோரும் ஆசசரியப் படுகிருர்கள். அவனே கேற்று இரவே கொண்டுவந்து விடவேண்டும் என்று கினைத் தேன். ஆளுல், அவன் அப்பா மிகவும் உஷாராக இருக்கிருர். இரவெல்லாம் தூங்காமல் விழித்துக் கொண்டே யிருந்தார். இன்றைக்கும் அப்படித்தான் இருப்பார். ஆகையால், அவனை காளே இரவே அந்த பங்களாவை விட்டுக் கிளப்புவதற்கு வேண்டிய ஏற் பாட்டை காம் செய்யவேண்டும் ' என்ருன் சுப்பையா, 'என்ன ஏற்பாடு செய்வது ??

அதெல்லாம் காலையில் யோசித்துச் சொல்லு கிறேன். இரண்டு நாட்களாகப் பட்டினி. துக்கமும் இல்லை. ஒரே களேப்பாக இருக்கிறது. சாப்பாடு இருந் தால் கொடுங்கள்.சாப்பிட்டுவிட்டுத் துரங்கவேண்டும்.”

உடனே சுப்பையாவுக்குச் சாப்பாடு கொண்டு வரப் பட்டது. சுப்பையா சாப்பிட்டுக் கொண்டிருக்குபோ ஆl, தலைவன் அவனைப் பார்த்து, : சுப்பையா, அந்தப் பையன் நாம் இருக்கும் இடத்தைப் போலீஸாரிடம் சொல்லி, கம்மைப் பிடித்துக் கொடுத்து விடுவானே !” என்று மிகுந்த கலவரத்தோடு கேட்டான் சேச்சே, அந்த வம்புக்கெல்லாம் அவர்கள் போக மாட்டார்கள். போலீஸில் சொன்னல்,நம்மால் எதாவது தொந்தரவு ஏற்படும் என்று அவர்கள் பயந்துபோயிருக் கிருர்கள். அவர்களாவது, போலீஸில் சொல்வதாவது!" அப்படியா! நல்ல காலம், சரி, சாப்பிட்டுவிட்டுத் துங்கு காலையில் யோசிப்போம்” என்ருன் தலைவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/204&oldid=808043" இலிருந்து மீள்விக்கப்பட்டது