பக்கம்:பர்மா ரமணி.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 பர்மா ரமணி ஈடுபடமடன். பணக்காரர் வீட்டுப் பிள்ளைகளைத் துரக்கி வந்து ஒளித்து வைத்துப் பணம் பறிப்பதே எங்கள் வேலையாய்ப் போய்விட்டது. இதில் வருமா னம் கிடைத்ததால் ஊரை மறந்தேன் ; உறவினரை மறந்தேன்; பர்மாவிலுள்ள தமிழர் வீட்டிலே உளவு தெரிந்து வர என்னைத்தான் அனுப்புவார்கள். நீயும் சுந்தரமும் பணக்காரர் வீட்டுப் பிள்ளைகள் என்று உளவு சொன்னவன் நான்தான். உங்களைத் தூக்கிச் செல்வதற்கு உடந்தையாக இருந்தவனும் கான்தான். உன்னே சிற்சபேசனின் சொந்தப் பிள்ளை என்றே கி ஆன த் து க் கொண்டிருந்தேன். ஆணுல், அன்று: கள்ளிரவில் சுந்தரத்திடம் நீ உன் வரலாற்றைச் சொன்னயே, அப்போதுதான் எனக்கு உண்மை தெரிந்தது.” சுப்பையா இதைச் சொன்னதும், ! அப்படியானுல், அன்று இரவு குகையில் நாங்கள் பேசியதை யெல்லாம் நீங்கள் கேட்டுக் கொண்டிருந்தீர்களா ?” என்று கேட்டான் சுந்தரம். ஆம், தம்பி. தற்செயலாகத் திரும்பிப் படுத்த என் காதில் மெதுவாக ஏதோ பேச்சுக்குரல் கேட்டது. உற்றுக் கேட்டேன். உண்மை தெரிந்தது......ரமணி, கீயோ என் சொந்த அண்ணன் மகன். உனக்கு அப்பா இல்லை; அம்மா இல்லை. உயிரோடு இருக்கும் சித்தப்பனும் உதவாமல் போனேன். இந்த கிலேயில் அைைதயாகத் திரிந்த உ ன் இன அருமையோடு வளர்த்து வருகிருர் சிற்சபேசன். அவரிடமிருந்து காங்கள் உன்னைப் பிரித்தோம். மேலும், ரூபாய் பத் தாயிரம் தந்தால்தான் உன்னத் திருப்பித் தருவோம் என்று அந்த நல்ல மனிதரை மிரட்டிைேம். எவ்வளவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/216&oldid=808084" இலிருந்து மீள்விக்கப்பட்டது