பக்கம்:பர்மா ரமணி.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எதிர்பாராதது 2 # # பாதகமான செயல் இதை நினைக்கவே என் நெஞ்சு கூசுகிறது.” இதற்கு மேல் சுப்பையாவால் பேசமுடியவில்லை. தொண்டை அடைத்துக் கொண்டது. உடனே ரமணி ஒடிப்போய்த் தண்ணிர் வாங்கிவந்து அவனிடம் கொடுத்தான். சுப்பையா தண்ணிரைக் குடித்துவிட்டுத் திரும்ப வும் பேச ஆரம்பித்தான். ரமணியும் மற்றவர்களும் சுப்பையாவை ஒய்வெடுத்துக்கொள்ளச் சொன்னர்கள். ஆல்ை, அவன் கேட்கவில்லை. :எப்படியும் கான் சீக் கிரத்திலேயே செத்துப் போய்விடுவேன். சாகும்போதா வது கிம்மதியாகச் சாகவேண்டும் என்பதே என் ஆசை. எல்லாவற்றையும் உங்களிடம் சொன்னுல்தான் அந்த கிம்மதி எனக்கு ஏற்படும் ' என்று கூறிவிட்டுத் தொடர்ந்தான். ரமணி, குகையிலுள்ள இரும்புக் கதவுக்கு ஒரே மாதிரி நான்கு சாவிகள் உண்டு. காங்கள் ஆளுக்கு ஒரு சாவி வைத்திருக்கிருேம். நீ என் அண்ணன் மகன் என்பது தெரிந்ததும், அன்று இரவே உன்னைக் காப் பாற்ற கினைத்தேன். நீயும் சுந்தரமும் பேச்சை முடித்து விட்டு எப்போது தூங்குவீர்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டே யிருந்தேன். நீங்கள் துரங்க ஆரம்பித்தீர் கள். தக்க சமயம் பார்த்து, குகைக் கதவைத் திறந்து உன்னைத் துரக்கி வந்துவிட்டேன். பங்களா வராக்தா வில் உன்னைப் படுக்க வைத்துவிட்டுத் திரும்பவும் குகைக்கு ஒடினேன். ஒன்றும் தெரியாதவன் போல் படுத்துக்கொண்டேன். மறுநாள் காலையில் உன்னைக் காணுததும் அவர்கள் திடுக்கிட்டார்கள். ஆலுைம், என்மேல் அவர்களுக்கு எள்ளளவும் சந்தேகம் ஏற்பட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/217&oldid=808085" இலிருந்து மீள்விக்கப்பட்டது