பக்கம்:பர்மா ரமணி.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 பர்மா ரமணி அந்தத் துரோகி அங்கேயே அவனுக்கு விலங்கு மாட்டினர்கள் போலீஸ்காரர்கள். கந்தசாமியைக் கைது செய்த பிறகு, சப்-இன்ஸ் பெக்டர் சுப்பையாவைப் பார்த்து, சுப்பையா ! இப் போது உன்னைச் சேர்ந்தவர்கள் எங்கே இருப்பார்கள் : அதை மட்டும் சொல்லு ' என்று கேட்டார். இதோ அதையும் சொல்லத்தான் போகிறேன். இனிமேலாவது இப்படிப்பட்ட கல்ல பிள்ளைகள் அவதிப் படாமல் இருக்கட்டும். என் கோஷ்டியைச் சேர்ந்தவர் கள் வழக்கமாக இருக்கும் குகையில் இப்போது இருக்க மாட்டார்கள். ஆபத்து வரும்போல் தோன்றில்ை, ஒளிந்து கொள்வதற்கு வேருெரு குகை இருக்கிறது. அங்கேதான் இப்போது இருப்பார்கள் ' என்று கூறி, அந்தக் குகை இருக்கும் இடத்தையும் விவரமாகத் தெரிவித்தான். . பிறகு சிற்சபேசனப் பார்த்து, தயவு செய்து என்னை மன்னித்துவிடுங்கள். வீண் சிரமம் கொடுத்து விட்டேன். ரமணியிடம் நீங்கள் அதிகமான அன்பு வைத்திருக்கிறீர்கள். இந்த அன்பு வளர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்' என்று வணக்கத்தோடு கூறினன். அதற்கு மேலும் அவனுல் பேச முடியவில்லை. உணர்ச்சி அதிகரித்தது. கெஞ்சு அடைத்துக்கொண்டது. ஆ ! மறு கிமிஷம் மூச்சு கின்றுவிட்டது 1 26. வாழ்க, வாழ்க ! லாரியைக் கண்டதும் ஒட்டமாகத் திரும்பி ஓடினர் களே முரடர்கள், அவர்கள் வெகுதுரரம் சென்றுதான் கின்ருர்கள். தாங்கள் எல்லோரும் திரும்பி வந்துவிட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/220&oldid=808096" இலிருந்து மீள்விக்கப்பட்டது