பக்கம்:பர்மா ரமணி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழைய சம்பவம் 21 கினைத்தேன், இப்போதுதான் இதுவும் குற்றமென்று தெரிகிறது.' சரி, உன்னுடைய ஊர் எது? உன்னுடைய பெயர் என்ன? - என் ஊர் வேலங்குறிச்சி. மதுரைக்குப் பக்கத் திலே இருக்கிறது. என் பெயர் ரமணி.” பெயரெல்லாம் க ன் ரு க த் தா ன் இருக்கிறது. ஆளுல், நீ லேசென்ஸ் இல்லாமல் இழுத்தது ஒரு குற்றம். இந்தப் பெரியவரைக் கீழே தள்ளியது இரண்டாவது குற்றம். இந்த இரண்டுக்கும் சேர்த்து உனக்குச் சரியான தண்டனை வாங்கித் தரவேண்டியது தான்.' - இதைக் கேட்டதும் அவன் திடுக்கிட்டான். 'சார், சார்! தெரியாமல் செய்துவிட்டேன், சார்! தயவு செய்து என்னை மன்னித்து விட்டுவிடுங்கள், சார்!’ என்று கெஞ்சினன். இந்தக் காட்சியைக் கண்ட மதுரகாயகத்தின் மனம் இளகிவிட்டது. உடனே அவர் மெதுவாக சப் இன்ஸ்டெக்டரின் அறைக்குள்ளே நுழைந்தார், சார், வணக்கம்' என்று ஒரு கும்பிடு போட்டார். என்ன விஷயம் ? என்று கேட்டார் சப்-இன்ஸ் பெக்டர். ஒன்றுமில்லை. உங்க ளி ட ம் ஒரு வேண்டு கோள்.' வேண்டுகோளா! அது என்ன? நீங்கள் யார் ?” சிறுநீ முருகன் பால நாடக சபா என்று கேள்விப் பட்டிருப்பீர்களே.....” -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/24&oldid=808114" இலிருந்து மீள்விக்கப்பட்டது