பக்கம்:பர்மா ரமணி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

登渡 பர்மா ரமணி ஆமாம். இப்போதுகூட கிருஷ்ணலீலா நாடகம் கடத்துகிருர்களே......?” ஆமாம், ஆமாம், நான்தான் அந்த நாடக சபா வின் மானேஜர். பெயர் மதுரகாயகம்...” அடடே அந்த சபாவின் மானேஜரா! மிஸ்டர் மதுரகாயகம், இப்படி உட்காருங்கள். கின்று கொண்டே பேசுகிறீர்களே?’ என்று எதிரிலே இருந்த காற்காலியில் உட்காரச் சொன்னுர் சப்-இன்ஸ் பெக்டர். மதுரகாயகம் நாற்காலியில் உட்கார்ந்ததும், உங் கள் சபாவுக்கு நான் இரண்டு மூன்று முறை வந்திருக் கிறேன். குழந்தைகளெல்லாம் மிகவும் பிரமாத்மாக கடிக்கிரு.ர்கள். என் குழந்தைகளுக்கு உங்கள் நாடக மென்ருல் மிக மிகப் பிடிக்கும். என் சின்னப் பையன் ஆனந்தன், கிருஷ்ண லீலாவை மட்டும் மூன்று தடவைகள் பார்த்திருக்கிருன்!” என்று புகழ ஆரம் பித்துவிட்டார் சப்-இன்ஸ்பெக்டர். "அப்படியா சந்தோஷம்' என்ருர் ம துரநாயகம். ஆமாம், நீங்கள் வந்த காரியத்தைச் சொல்ல வில்லையே!” என்று கேட்டார் சப்-இன்ஸ்பெக்டர். "இக்த ரிக்ஷாக்காரப் பையனைப் பார்க்கப் பார்க் கப் பரிதாபமாயிருக்கிறது. ரிக்ஷா இழுத்தாவது யோக்கியமாக வயிறு வளர்க்க கினைத்திருக்கிருன். இவன் துர்அதிர்ஷ்டம் இப்படி ஆகிவிட்டது. தயவு செய்து இவனே மன்னித்துவிட்டால், அதுவேதாங்கள் எனககுச் செய்யும் பெரிய உதவி. தங்களை கான் மறக்கவே மாட்டேன்' என்ருர் மதுரநாயகம். ரிக்ஷாவில் ஏறிக் கிழே விழுந்த பெரியவருக்கும் இரக்கம் உண்டாகிவிட்டது. "ஆமாம் சார், இரவு கேரத்தில் ஆளைச் சரியாகப் பார்க்காமல் ரிக்ஷாவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/25&oldid=808115" இலிருந்து மீள்விக்கப்பட்டது