பக்கம்:பர்மா ரமணி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 பர்மா ரமணி அறையில் உட்கார்ந்து ஏதோ யோசித்துக் கொண்டிருந்த ம துர நாயக ம் சத்தம் கேட்டதும் வெளியே வந்தார். வாசல் பக்கம் பார்த்தார். உடனே, எஒ, நீயா. வா. வா ! உள்ளே வா’ என்று அன்புடன் அழைத்தார். வாசலில் நின்றுகொண்டிருந்த ரிக்ஷாக்காரப் பையன் ரமணி அறைக்குள் ளே வந்தான். ம துரகாயகம் தம்முடைய காற்காலியில் உட்கார்ந்தார். கரீயும் இப்படி உட்கார்" என்று கூறி எதிரிலிருந்த காற்காலியை அவ னுக்குச் சுட்டிக் காட்டினர். - பரவாயில்லை, சார் ?’ என்று கூறிவிட்டு கின்று - கொண்டிருந்தான் ரமணி. -

  • சும்மா உட்கார்ந்து பேசு' என்று சொன்னர் மதுரகாயகம். ரமணி தயக்கத்துடன் அவர் சுட்டிக் காட்டிய நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான்.

ரமணி,உன்னிடம் ஒன்று கேட்க வேண்டுமென்று: கினைத்தேன். கேற்றுப் போலீஸ் ஸ்டேஷனில் நீ ஒன் றிரண்டு இடங்களில் வேலைக்கு இருந்ததாகவும், அங் கெல்லாம் அதிக நாட்கள் இருக்க முடியவில்லை என் றும் சொன்னுயே. ஏன் அப்படி? என்ன காரணம்?" என்று கேட்டார் மதுரகாயகம். - "இதே கேள்வியை அந்த இன்ஸ்பெக்டர் கேட்டா லும் கேட்பார் என்று நினைத்தேன். ஆல்ை, அவர் கேட்கவில்லை. நீங்கள் கேட்டுவிட்டீர்கள். இதோ சொல்லுகிறேன்; கேளுங்கள்” என்று ஆரம்பித்தான். என் அப்பா இறந்ததும், கான் ம துரையிலே முதன் முதலாக ஒரு பணக்காரர் வீட்டிலே வேலைக்குச் சேர்ந்தேன். எடுபிடி வேலைதான். சாப்பாடு போட்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/27&oldid=808127" இலிருந்து மீள்விக்கப்பட்டது