பக்கம்:பர்மா ரமணி.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பர்மா ரமணி அன்றே முதலாளி மோகனரங்கத்திடம் நமணியை அழைத்துச் சென் ருர், அவனை நாடக சபாவில் சேர்த் துக்கொள்ள அனுமதி கேட்டார். ரமணி ஓர் அைைத என்பதைக் கேட்டதும் முதலாளி கொஞ்சம் தயங்கினர். மதுரகாயகம் மிகவும் சிபாரிசு செய்யவே, சரி, உனக்கு கடிக்கத் தெரியுமா? இதற்குமுன் எங்கேனும் நடித்திருக் கிருயா?” என்று ரமணியைக் கேட்டார். -

  • இல்லை சார், சொல்லிக் கொடுத்தால் பழகிக்

கொள்ளுவேன்” என்று சொன்னன் ரமணி. -

அதெல்லாம் இப்போது வேண்டாம். ஆபீஸ் பையனுக வேலை பார்த்த ஞானமுத்து ஒரு வார லீவில் ஊருக்குப் போனவன் இன்னும் திரும்பி வரவில்லை. பதி னேகது காளாகிறது. தகவலும் இல்லை ..மதுரகாயகம், அவன் இனிமேல் வந்தால் வேண்டாம் என்று சொல்லி அனுப்பி விடுங்கள். இன்று முதல், அவன் வேலையை இக்தப் பையன் பார்க்கட்டும். நாடகத்திலே மறறப் பையன்கள் எப்படி நடிக்கிருள்கள் என்பதைச் சும்மா இருக்கும்போது இவன் பார்த்துத் தெரிந்து கொள்ளட் டும். ஒரு வருஷம் கழித்து நடிப்பதைப் பற்றி யோசிக் கலாம்' என்ருர் முதலாளி.

ரமணி அன்றே பத்து ரூபாய் சம்பளத்தில் ஆபீஸ் பையனுகச் சேர்ந்துவிட்டான். பொய் சொல்லாமல திருடாமல் யோக்கியனுகவே இதுவரை அவன் நடந்து வந்திருக்கிருன். அப்படிப்பட்டவன் இப்போது பட்டுத் துணியைத் திருடிவிட்டான் என்ருல் மதுரகாயகம் உடனே கம்பி விடுவாரா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/33&oldid=808192" இலிருந்து மீள்விக்கப்பட்டது