பக்கம்:பர்மா ரமணி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பேளுவைக் காணுேம் ! மாலை மணி ஆறு அடித்தது. ரமணியைப் பற்றி யோசித்துக்கொண்டே அறையில் உட்கார்ந்திருந்த மதுரகாயகம் மெதுவாக எழுந்தார். அற்ையைவிட்டு வெளியே வந்தார். அங்கிருந்து தெருவுக்குச் சென்ருர். தெருவில் ரமணி கிற்கிரு ைஎன்று சுற்றுமுற்றும் பார்த்தார் ; காணவில்லை. ஒருவேளை வீட்டுக்குப் போயிருப்பானே ? எ ன் ற சந்தேகம் அவருக்குத் தோன்றியது. உடனே, கேராக வீட்டை நோக்கி நடக் தார். போகும் போதே வழியில் ரமணி நிற்கிருணு என்று பார்த்துக்கொண்டுதான் போனர். அவனைக் காணுேம். வீட்டுக்குள் நுழைந்ததும் முதல் கேள்வியாக 'ரமணி இங்கே வந்தான? என்றுதான் கேட்டார். இைல்லையே! அவன் எங்கே போனனே ஏன் அவனைத் தேடுகிறீர்கள்?’ என்று கேட்டாள் மதுர காயகத்தின் மனைவி கமலாதேவி. ஒன்றுமில்லை. சும்மாதான் கேட்டேன்’ என்று கூறிவிட்டு நேராகத் தமது அறைக்குள் சென்ருர். சட் டையைக் கழற்றிப் போட்டுவிட்டு, பனியனுக்குமேல் அங்கவஸ்திரம் ஒன்றை எடுத்துப் போர்த்துக்கொண் டார். அப்படியே போய் வாசலில் கின்ருர். இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே யிருந்தார். ரமணி வரவில்லை. 'rುಡಿà போயிருப்பான் ? அவனைத் தனியாகப் பார்த்துப் பேசில்ைதான் உண்மை தெரியும் என்று கினைத்துக்கொண்டே வாசலில் கின்ருர். அவரால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/34&oldid=808194" இலிருந்து மீள்விக்கப்பட்டது