பக்கம்:பர்மா ரமணி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பர்மா ரமணி சிறிது நேரம்கூட ப் பொறுமையாக நிற்கமுடியவில்லை. வாசலை விட்டுக் கீழே இறங்கினர். விடு விடு என்று கடந்து கடைவீதிப் பக்கமாகச் சென்ருர், ரமணியைத் தேடித் தேடிப் பார்த்தார். சுமார் ஒரு மணி நேரம் தேடியும் அவன் அகப்படவில்லை ! - - சரி வீட்டுக் குப் போவோம். இரவு எப்படியும் சாப்பிட வந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் வீடு திரும்பினர். வீட்டுக்குள் சென்றதும், இன்னும் ரமணி வரவில்லேயா ?' என்று மனைவியிடம் கேட்டார். ங்ேகள் பார்க்கவில்லையா? அரை மணி நேரத் துக்கு முன்பு இங்கு வந்தானே உடனே போய்விட் டான் போலிருக்கிறது. நான் அடுக்களையில் இருக் தேன்’ என்ருள் கமலாதேவி. அடடே அப்படியா நான் அவனையல்லவா தேடி விட்டு வருகிறேன். அவன் ஏதாகிலும் சொன்னுஞ?” 'ஒன்றும் சொல்ல வில்லையே! என்ருள் அவர் மனைவி. 'அவன் எவ்வளவு கல்லவனுக, யோக்கியனுக கடக்துகொள்கிருன் ! அவன்மேல் வீண் பழி சுமத்து கிருர் எங்கள் முதலாளி அவன் திருடனும்; அயோக் கியனும்?' என்ருர் மதுரகாயகம்.

  • அதற்கு நீங்கள் என்ன சொன்னிர்கள் ? என் ரமணி திருடனும் இல்லை ; அயோக்கியனும் இல்லை. தங்கக் கம்பி என்று உங்கள் முதலாளியின் தலையில் அடித்துச் சத்தியம் செய்தீர்களாக்கும்...... ஆமாம், அவன் எதைத் திருடிவிட்டான் ?’ என்று கேட்டாள்.

"உனக்கு எல்லாம் வேடிக்கையாகத்தான் இருக் கும். பாவம், நாடகத்துக்கு வாங்கி வைத்த மூன்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/35&oldid=808196" இலிருந்து மீள்விக்கப்பட்டது