பக்கம்:பர்மா ரமணி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேணுவைக் காணுேம்! 33 கெஜம் பட்டுத் துணியைத் திருடி விற்கப் பார்த்ததாக ரமணி மீது பழி போடுகிருர்கள் !” "உங்களுக்கு எல்லாமே ஒன்றுதான். வெண் ணெய்க்கும் சுண்ணும்புக்கும் வித்தியாசம் தெரியாது ! உங்களை ஏமாற்றுவது சுலபம் என்று அந்த ரமணிக்குக் கூடத் தெரிந்திருக்கிறது. எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ ?’ என்று எரிச்சலோடு கூறினுள் கமலா தேவி. ரமணிக்கு இலவசமாகச் சாப்பாடு போட்டு, வீட்டிலேயே வசிக்க இடமும் கொடுத்தது ஆரம்பத்தி லிருந்தே அவளுக்குக கொஞ்சமும் பிடிக்கவில்லை. இது தான் கல்ல சமயம் என்று நினைத்து அவள் அவனைத் தாக்கிப் பேச ஆரம்பித்துவிட்டாள்

  • கமலா, ரமணியைப் பற்றி உனக்குச் சரியாகத் தெரி யாது. அவன் இப்படி எல்லாம் தவருன வழியில் போகவே மாட்டான்' என்ருர் மதுரகாயகம்,

ஆமாம். உங்கள் ரமணியைப் பற்றி நீங்கள்தான் மெச்சிக்கொள்ள வேண்டும்.” கமலா, வீனக அவனைச் சந்தேகிக்காதே! பாவம், அவனுக்குத் தீயவரைக் கண்டால்கூடப் பிடிக்காது. காடகங்களில் கூடக் கெட்ட கு ன ங் க 2ள க் கற் றுக் கொடுக்கும் நாடகங்களை அவன் விரும்ப மாட் டான்.கமலா, அவனைப் பற்றி ஒன்றே ஒன்று சொல்லு கிறேன். கொஞ்சம் பொறுமையாகக் கேள். கிருஷ்ண லீலா, துருவன், பிரஹலாதன் போன்ற நாடகங் களுடன் புதுமையாகவும் பல குழந்தை காடகங்கள் போட வேண்டுமென்று கினை த் து, நல்ல நாட கங்களை எழுதித் த ரு கிற வர் களு க்கு ப் பரிசு தருவதாகப் போன மாதம் காங்கள் விளம்பரம் செய்ததும், உடனே ஏராளமான் நாடகங்கள் வந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/36&oldid=808198" இலிருந்து மீள்விக்கப்பட்டது