பக்கம்:பர்மா ரமணி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6{} பர்மா ரமணி வேளை ரமணியிடமிருந்து பிடுங்கியிருப்பார்களோ ! அப்படியால்ை, அது ஏன் இங்கு வரவேண்டும்?” என் றெல்லாம் யோசனை செய்தார். சரியாக விளங்க சரி, எதற்கும் உடனே போய் விசாரித்துப்பார்க்க லாம் என்று எண்ணித் திரும்பினர். அப்போது அங்கே ஒரு போலீஸ்காரர் வந்தார். ஒரு விஷயம்’ என்று தமது ஆள்காட்டி விரலை நீட்டிக் கொண்டே அந்தப் போலீஸ்காரரின் அருகே சென்ருர். என்ன விஷயம்?' என்று கேட்டார் போலீஸ் காரா, காணுமற்போன என்னுடைய பேணு ஒன்று இக்தக் கண்ணுடி அறையில் இருக்கிறது. இது சம்பந்தமாக நான் யாரைப் பார்க்கவேண்டும்?” என்று கேட்டார் மதுரநாயகம். உடனே அந்தப் போலீஸ்காரர் ம துரகாயகத்தை அழைத்துக்கொண்டு ஒர் அறைக்குள்ளே சென்ருர், அங்கிருந்த அதிகாரியைக் காட்டி, இவரிடம்தான் கேட்கவேண்டும்” என்ருர், மதுரகாயகம் அந்த அதிகாரியின் முன்னுல் போய் வணக்கம்' என்ருர், உடனே அவர் எதிரிலே இருந்த நாற்காலியில் உட்காரச் சொன்னர். ம துரகாயகம் உட்கார்ந்ததும், என்ன விஷயமாக வந்தீர்கள் ?: என்று அதிகாரி கேட்டார். - போன செவ்வாய்க்கிழமை சாயங்காலம் என் னுடைய எவர்-ஷார்ப் பேணு காணுமல்போய்விட்டஇi. அது இப்போது இங்குள்ள கண்ணுடி அறையில், காணுமல்போன சாமான்களுடன் இருக்கிற து. -- 9ئی۔/gii

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/63&oldid=808309" இலிருந்து மீள்விக்கப்பட்டது