பக்கம்:பர்மா ரமணி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 பர்மா ரமணி என்பவர் பேணுவைப் பற்றி எழுதிய கடிதம் தம்மிடம் இருக்கிறது என்றும் எழுதிக் கொடுத்தார். * . . . . . . . . மதுரநாயகம் கொடுத்த மனுவை அதிகாரி ஒரு முறை படித்துப் பார்த்தார். பிறகு அங்கிருந்த ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்த்தார். அதில் பேணு எந்தப் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வந்தது என்ற விவரம் இருந்தது. உடனே அவர், சரி. இதை நான் இன்றைக்கே அந்தப் போலீஸ் ஸ்டேடிெ னுக்கு அனுப்பி வைக்கிறேன். நாளைக் காலையில் இது அங்கே போய்ச் சேரும். நாளை சாயங்காலம் கீங்கள் அங்கே போய்ப் பாருங்களேன். அந்தப் போலிஸ் ஸ்டேஷன் எங்கே இருக்கிறது என்று தெரியுமா ? உங்கள் நாடகக் கொட்டகைக்குச் சிறிது துாரத்தில் ஒரு போஸ்ட் ஆபீஸ் இருக்கிறதே அதன் பக்கத்தில்தான் இருக்கிறது. நீங்கள் நேரில் போனுல் இன்னும் ஏதாவது விவரம் கேட்டுத் தெரிந்துகொள் வார்கள்” என்ருர், சரி, சரி கான் வருகிரேன்” என்று கூறி ക്രഖ ரிடம் விடைபெற்றுக்கொண்டு அலசென்ஸ் விஷபத் தையும் முடித்துக்கொண்டு கேராக நாடக சபாவுக்கு வந்தார் மதுரநாயகம். - சபாவுக்கு வந்ததும், கமிஷனர் ஆபீஸில் பேன வைக் கண்டது. மனு எழுதிக் கொடுத்தது முதலிய விவரங்களே முதலாளியிடம் கூறினர். உடனே முதலாளி, புரிந்துவிட்டது, புரிந் துவிட்டது” என்ருர், என்ன புரிந்துவிட்டது' என்று வியப்புடன் கேட் டார் மதுரகாயகம். - * . . . . .

நீங்கள் உங்கள் வீட்டிற்குப் பக்கத்திலிலுள்ள போலிஸ் ஸ்டேஷன்ரில் ரிடப்ோர்ட் கொடுத்திருக்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/65&oldid=808312" இலிருந்து மீள்விக்கப்பட்டது