பக்கம்:பர்மா ரமணி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பர்மா ரமணி மதுரநாயகம் அவரை ஏற இறங்க ஒரு முறை பார்த்தார். பார்த்துவிட்டு, அடிக்கடி பார்த்ததில்லை. சமீபத்தில் எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறது........” என்று இழுத்தார். - - . உடனே சப்-இன்ஸ்பெக்டர் அந்த மனிதரிடம், - மதுரநாயகத்தைக் காட்டி, இவரை உங்களுக்குத் தெரிகிறதா ?” என்று கேட்டார். சந்தேகமில்லை சார் : அந்த மனிதர் இவரேதான் : கண்ணுடி அணிந்திருக்கிருர், சுருட்டை மயிர், அரை மீசை, சிவப்பு கிறம், வலது கையில் கிருஷ்ணன் பொம்மை போட்ட மோதிரம்-எல்லாம் அப்படி அப்ப டியே இருக்கின்றன. கான் அன்றைக்கு எழுதிக் கொடுத்ததில்கூட இதை யெல்லாம் குறிப்பிட்டிருக் கிறேனே !’ என்ருர் கதர் ஜிப்பாக்காரர். உடனே சப்-இன்ஸ்பெக்டர் ஜிப்பாக்காரரைப் பார்த்து, ஏனய்யா! நீர் எழுதிக்கொடுத்திருப்பதெல் லாம் பொய்யாம் ! உம்மைத் திருடன் என்றும், திருடன் சொல்லுவது உண்மையாக இருக்க முடியாதென்றும் இவர் சொல்லுகிருரே !’ என்ருர் சிரித்துக்கொண்டே. உடனே அவர், காணுவது, திருடவாவது யார் திருடன் இது நல்லதுக்கே காலமில்லை ” என்று ஆத்திரத்தோடு கூறினர். ‘. . . . . . ஐயையோ நான் உங்களைத் திருடன் என்று சொல்லவே இல்லையே!” என்று கதறினர் மதுர 岛憩蕊拉 அதைக் கேட்டதும், சப்-இன்ஸ்பெக்டர், சரி, அதெல்லாம் இருக்கட்டும். இப்போது கான் கேட்ப தற்குப் பதில் சொல்லுங்கள். நீங்கள் போஸ்டாபி எலிற்கு அடிக்கடி போவதுண்டா ?' என்று கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/69&oldid=808316" இலிருந்து மீள்விக்கப்பட்டது