பக்கம்:பர்மா ரமணி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பர்மா ரமணி பேருக்கு நடுவிலே வந்து கின்ருல், அவரைக் கண்டு பிடிக்க முடியுமா ?” என்று கேட்டார். . உடனே மதுராாயகம். அவர் இவர்தானே... ” என்று சந்தேகத்துடன் பக்க த்திலிருந்த ஜிப்பாக்காரரை உற்றுப் பார்த்தார். பார்த்துவிட்டு, சார் சார், இவ ராகத்தான் சார் இருக்கவேண்டும் ' என்ருர் உ றுதி யான குரலில். - . இவராகத்தான் இருக்க வேண்டுமா ! நல்ல மனி தரய்யா நீங்கள் பேணுவை இவரிடம் கொடுத்துவிட்டு எவளுே ஒரு சிறுவன் மீது பழி போட்டுவிட்டீர்களே ! பாவம் !" என்று அனுதாபப்பட்டார் சப்-இன்ஸ் பெக்டர், பாவம், சார் : அந்த ரமணி மிகமிக நல்லவன் என்று தெரிகிறது. எல்லாம் இந்த மறதியால் வந்த வினேதான் ' என்று வருத்தப்பட்டார். மதுராாயகம்

ஆமாம். நான் பாரத்தைப் பூர்த்தி செய்துவிட்டு கிமிர்ந்து பார்த்தேன். உங்களைக் காணுேம் ! தபாலாபீஸ் முழுவதும் தேடுதேடு என்று தேடினேன். பேணுவோ விலை உயர்ந்தது. சாதாரணப் பேணுவைக்கூடச் சிலர் தரமாட்டார்கள். நீங்கள் முன்பின் அறியாத என்னே கம்பி அந்த உயர்ந்த பேணுவைத் தந்தீர்கள். கம்பிக்கைத் துரோகம் செய்யலாமா? பேணுவின் மேலே பெயர் இருக்கிறதா என்று பார்த்தேன். சேகர் அன் பளிப்பு ' என்று மட்டுமே இருந்தது யார் அந்த சேகர் ?’ என்பது எனக்குத் தெரியுமா ? யோசித்துப் பார்த்தேன். கடைசியில், இந்தப் போலீஸ் ஸ்டேஷ னில் கொண்டுவந்து கொடுத்து சொந்தக்காரரிடம் சேர்த்துவிடச் சொன்னேன். அப்போது, பேணு என்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/71&oldid=808319" இலிருந்து மீள்விக்கப்பட்டது