பக்கம்:பர்மா ரமணி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 . - பர்மா ரமணி. காட்டினல் பேணுவைத் தருவார்கள். என்ன, சரி தான?” என்று கேட்டார். - - சரி சார், உங்களுத்கு அதிக சிரமம், மிஸ்டர் தங்கவேலுவுக்கும் அதிக சிரமம் கொடுத்துவிட்டேன் மன்னிக்கவேண்டும்” என்று கூறிவிட்டு, அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு புறப்பட்டார் ம துரகாயகம். அப்போது சரியாக மணி இரண்டரை. மதுரகாய கத்துக்கு நல்ல பசி. ஆலுைம், அவர் பசியைத் தீர்த் துக்கொள்ள நேராக வீடு செல்லவில்லை. வீட்டுக்குச் சிறிது தூரத்தில் உள்ள போலீஸ் ஸ்டேஷனை நோக் கியே வேகமாகச் சென்ருர். ரமணி பேணுவைத் திருடிக் கொண்டு ஒடிப்போய்விட்டதாக பாஸ்கரனும் மதுரகாய கமும் அங்குதான் ரிப்போர்ட்” கொடுத்திருந்தார்கள். அந்தப் போலீஸ் ஸ்டேஷனை அடைந்ததும், நேராக சப்-இன் ஸ்பெக்டரின் அறைக்குள்ளே, வேகமாகச் சென் ருர் செல்லும்போதே, சார், சார் ! பேனு சம்பந்தமாக ஒரு ரிப்போர்ட் கொடுத்திருந்தோமே...' என்று தமது பேச்சை ஆரம்பித்தார். உடனே அந்த சப்-இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டு, ஆமாம், கவலையே வேண்டாம். சீக்கிரத்திலே அவன் சிண்டைப் பிடித்துக் கொண்டுவந்துவிடுவார்கள். காலா பக்கமும் ஆட்களை அனுப்பியிருக்கிறேன். ' எனருா.

  • இல்லை சார், அந்த ரிப்போர்ட்டை வாபஸ் வாங்கத்தான் நான் ஒடோடி வருகிறேன்” என்ருர், மதுரகாயகம். : - ... ---. -
  • ஏன் ? அந்தப்பையனே நேராக உங்களிடம் பேணு வைக் கொண்டுவந்து கொ டுத்து சரணுகதி அடைந்து
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/73&oldid=808321" இலிருந்து மீள்விக்கப்பட்டது