பக்கம்:பர்மா ரமணி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நல்ல மறதி ! 71. விட்டானே!" என்று வியப்புடன் கேட்டார், சப்-இன்ஸ் பெக்டர். - இல்லை சார் ' என்று ஆரம்பித்து நடந்ததைக் கூறினர், மதுரகாயகம். அதைக் கேட்ட சப்-இன்ஸ் பெக்டர், கல்ல வேடிக்கைதான் ! உங்கள் பேச்சை கம்பி நாலு பக்கமும் ஆட்களை அனுப்பியிருக்கிறேன். இப்போது நீங்கள் இப்படிச் சொல்லுகிறீர்களே ஒரு வருக்கு மறதி இருக்கலாம். ஆலுைம் இப்படிப்பட்ட விஷயங்களில் எல்லாமா மறதி ' என்று கொஞ்சம். கடிந்து கொண்டார். பிறகு கல்ல காலம். உடனேயே நீங்கள் வந்து சொன்னீர்களே இல்லாதபோனுல் என் ஆட்கள் தேடு தேடன்று தேடிக்கொண்டே யிருப் பார்கள். வீண் அலைச்சலாகப் போயிருக்கும். சரி, இது. சம்பந்தமாக இனி எந்தவித முயற்சியும் எடுக்க வேண்டாமென்று சொல்லிவிடுகிறேன்” என்ருர், மதுரகாயகம் அங்கிருந்து புறப்படும் போது மணி மூன்று. வழக்கமாக இரண்டு மணிக்குச் சபாவுக்கு அவர் வந்துவிடுவார். அதனுல், சரி, இனிமேல் வீட் டுக்குப் போனுல் கேரமாகிவிடும், பேசாமல் இப்படியே சபாவுக்குத் திரும்பிவிட வேண்டியதுதான் ' என்று அங்கிருந்தபடியே நாடக சபாவுக்கு வந்துவிட் 鼠一严序”。 முதலாளியிடம் கடந்ததைச் சொன்னதும் அவர், " மனுஷனுக்கு மறதி இருக்கிறதுதான். ஆலுைம், இந்த மாதிரியா? காலேந்து நாட்களாக உங்கள் வேலை யைக் கெடுத்து, என் வேலையையும் கெடுத்து, பேர்லிஸ் காரர் வேலையையும் நீங்கள் கெடுத்துவிட்டீர்களே !’ என்று சிறிது கோபமாகப் பேசினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/74&oldid=808322" இலிருந்து மீள்விக்கப்பட்டது