பக்கம்:பர்மா ரமணி.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘72 - பர்மா ரமணி பாவம், ரமணியைத் திருடன் என்று சந்தேகப் பட்டுவிட்டோமே !’ என்று வருத்தத்தோடு கூறினர் மதுரகாயகம். - உங்கள் பேணுவைத் திருடாததால், அவன் பரம யோக்கியனுக்கும் ! அன்றைக்குப் பட்டுத் துணியை எடுத்து ஒளித்து வைத்தானே. அது என்னவாம் ?” மதுரநாயகம் பதில் எதுவும் கூற விரும்பவில்லை. பேசாமல் தமது அறைக்குச் சென்றுவிட்டார். 10. ரகசியம் இரவு வீடு சென்றதும், காலு மணி வரை காத் திருந்தேன். ஏன் மத்தியானம் சாப்பிட வரவில்லை ?” என்று கேட்டாள் கமலாதேவி. கடந்ததை விவரமாகக் கூறினர் மதுரகாயகம். என்ன, இது கிஜமா ஒரு வேளை-காம் போலிஸில் தகவல் கொடுத்தது. ரமணிக்குத் தெரிந்து, அவனே அந்தத் தங்கவேலு என்கிறவரிடம் பேணுவைக் கொடுத்து இதுமாதிரி செய்யச் சொல்லி இருப் பாணுே !...” என்ருள், கமலாதேவி. . கமலா, ஏன் இப்படி அர்த்தமில்லாமல் பேசுகிருய்? நானே போஸ்டாபீஸில் தங்கவேலுவிடம் பேணுவைக் கொடுத்திருக்கும்போது, ரமணி எப்படி அதை எடுத் துக் கொண்டிருப்பான் ?” நீங்கள் இல்லாதபோது ரமணி இங்கே வந்த தால்தான் நான் சந்தேகப்பட்டேன். இங்கே வந்தவன் உங்களையும் பார்க்கவில்லை; என்னையும் பார்த்து ஒன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/75&oldid=808323" இலிருந்து மீள்விக்கப்பட்டது