பக்கம்:பர்மா ரமணி.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகசியம் ! - 75 உடனே மதுரகாயகம் படுக்கையை விட்டு எழுந் தார். வேகமாகச் சென்று வெளிக் கதவைத் திறந்தார். அங்கே ஒரு சிறுவன் கின்று கொண்டிருப்பது அவருக் குத் தெரிந்தது. அவன் யார் என்பது இருட்டிலே சரியாகத் தெரிய - உடனே, யாரلتي * ரமணியா !” என்று ஆவலாகக் கேட்டார், மதுரநாயகம். - உடனே. இல்லை, சார் கான் கோவிந்தன். 157கக் கொட்டகையில் வெற்றிலே பாக்குக்கடை வைத் திருக்கிருரே பரமசிவம், அவருடைய பிள்ளை ' என்ருன். அந்தச் சிறுவன். இந்தப் பதிலைக் கேட்டதும், மதுரகாயகத்துக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. ஆலுைம், சமாளித்துக் கொண்டு, 'அடடே, கோவிந்தனு என்னப்பா விஷயம்: இந்த கேரத்தில் எங்கு வந்தாய் ' என்று கேட்டார் உங்களிடம்தான் சார் ரமணியைப் பற்றி ஒன்று சொல்ல வேண்டும்......' என்ன ரமணியைப் பற்றியா ? என்ன சொல்ல வேண்டும்? சீக்கிரம் சொல்லு, தம்பி !'

ரகசியமான விஷயம், சார் ! யாருக்கும் தெரியக் கூடாது ' *

அப்படியானுல், உள்ளே வா. அறைக்குள்ளி ருந்து பேசுவோம் ' என்று கூறி, கோவிந்தனைத் தம் முடைய அறைக்குள்ளே அழைத்துச் சென்ருர், மதுர நாயகம். * . . . . . ...--".

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/78&oldid=808326" இலிருந்து மீள்விக்கப்பட்டது