பக்கம்:பர்மா ரமணி.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 பர்மா ரமணி மட்டும் நடக்கவில்லை!’-இப்படிக் கூறிச்சிறிது நேரம் கிறுத்தின்ை கோவிந்தன். இதுவரை மூச்சுவிடாமல் பேசினனே, கொஞ்சம் ஒய்வு வேண்டாமா அவனுக்கு ? உடனே மதுரநாயகம், அடடே, விஷயம் இப் படியா ! இதிலும் ரமணிக்கு அகியாயம் செய்து விட்டோமே!” என்று வருத்தத்துடன் கூறிவிட்டு, - ஆமாம், முக்கியமான ஒரு காரியம் மட்டும் கடக்க வில்லை என்ருயே, அது என்ன ?’ என்று கேட்டார். அதையும் சொல்லாமல் விடுவேன : ரமணியை எந்த கோத்தில் முதலாளி வெளியே பிடித்துத் தள்ளிளுரோ, அதே கே ரத் தி ல் ரீகண்டனின் மைத்துனன் மாமரத்திலிருந்து கீழே விழுந்து வலது கை முறிந்துவிட்டதாம். அதல்ை அவனுக்கு வேலே கொடுக்க முடியவில்லை !' என்ருன் கோவந்தன். கோவிந்தா, நீ சிறு பையனுக இருந்த லும், பலே கெட்டிக்காரனுக இருக்கிருயே! நீ இதை உடனே வந்து சொன்னது மிகவும் கல்லதாகப் போய்விட்டது' என்ருர் மதுரகாயகம். -

சொல்லாமல் படுத்திருந்தால் எனக்குத் துாக்கமே வந்திருக்காது சார்: ரமணி தங்கமானவன் சார்! அவன் இல்லாதது என்னவோபோல் இருக்கிறது.”

சரி கோவிந்தா, உனக்கு நேரமாகிறது. வீட்டுக் குப் போ.” 'இதோ போகிறேன் சார்! நான் சொன்னதாக மட்டும் பூரீகண்டனுக்கும் துரைசாமிக்கும் தெரிய வேண்டாம்!” என்று கூறிவிட்டுக் கிளம்பிக் சென்ருன் கோவிந்தன். - மறுநாள் பொழுது விடிந்தது. மதுர நாயகம் விரைந்து எழுந்தார். முகத்தைக் கழுவிக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/81&oldid=808330" இலிருந்து மீள்விக்கப்பட்டது