பக்கம்:பர்மா ரமணி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரகசியம்! 79 கேராக முதலாளி மோகனரங்கத்தின் வீட்டுக்குச் சென்ருர். அவரைப் பார்த்துக் கோவிந்தன் சொன் னதை அப்படியே சொன்னர். சொன்னவுடனே முத லாளி யோசனையில் இறங்கிவிட்டார். என்ன, யோசிக்கிறீர்களே ரமணியைச் சேர்ப்ப தற்கு முன்னுல் ரீகண்டன் தன் மைத்துனனைப் பற்றிச் சொன்னது உண்மைதான?’ என்று மதுர காயகம் கேட்டார்.

  • உண்மைதான்.”

திரும்பவும் பத்துப் பதினேந்து தினங்களுக்கு முன்பு, மைத்துனன் வேலை விஷயமாக அவன் உங்க 2ளக் கேட்டான ?” என்று வினவினர். ஆமாம். அதுவும் உண்மைதான்.” "அப்படியானுல் கோவிந்தன் சொன்னது எல் லாமே உண்மையாகத்தான் இருக்கும் என்ருர். . எமதுரநாயகம்! இப்போது நீங்கள் வீட்டுக்குப் போங்கள். சபாவுக்கு வந்ததும் இதை விசாரிக்கிறேன்: என்ருர் முதலாளி. - சரி சார் ஆனல் பக்குவமாக விசாரிக்க வேண் டும். கோவிந்தன் பெயரை மட்டும் நீங்கள் வெளிப் படுத்திவிடக் கூடாது' என்று கூறிவிட்டு மதுர காயகம் வீடு திரும்பினர். சபாவுக்குவந்ததும், முதல் வேலையாகபூரீகண்டனை அழைத்து வரச் சொன்னர் முதலாளி. ரீகண்டனுக்கு உள்ளுர நடுக்கம்! ஆலுைம், அதை வெளியில் காட்டிக் o கொள்ளாமல் முதலாளியின் எதிரே வந்து கின்ருன். முதலாளி சிரித்துக்கொண்டே கேட்டார் : என்ன பூரீகண்டன், உன் வீட்டில் யாரோ ஒரு பையன் இருப்ப தாகச் சொன்னயே........' S S S S S S S S S S S S S S S S S

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பர்மா_ரமணி.pdf/82&oldid=808331" இலிருந்து மீள்விக்கப்பட்டது